வணக்கம் மக்களே...
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது IPL 2011. இப்போதிலிருந்தே செய்திகளில் அடிபட தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த அணிகளும் மாற இருக்கின்றன, பிளேயர்கள் அணி மாற இருக்கின்றனர். ஓரங்கட்டப்பட்ட பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் கூட கேஸ் அவர்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் மீண்டும் ஐ.பி.எல்லில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல்லின் விதிகளின் படி ஒவ்வொரு அணியும் தலா நான்கு ப்ளேயர்களை மட்டுமே தன்வசம் வைத்துக்கொள்ள முடியும், அதுவும் பெரும்தொகை கொடுத்து.
இப்போது வர இருக்கும் ஐ.பி.எல்லில் யார் எத்தனை கோடி அடிக்கப்போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, அணி உரிமையாளர்கள் யார் யாரை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்ததன் விளைவே இந்த பதிவு. இதை பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
Deccan Chargers:
- Adam Gilchrist (அதிரடி + கேப்டன் + கீப்பிங்)
- Andrew Symonds (அருமையான ஆல்-ரவுண்டர்)
- Chaminda Vaas (Vaas is not a “WAS”)
- Rohit Sharma (பேஸ்மென்ட் ஸ்ட்ராங்)
Delhi DareDevils:
- Virendar Sehwag or Tilakaratne Dilshan (அதிரடிக்கார மச்சான்ஸ்)
- Gautam Gambhir (Consistency)
- David Warner (ஆஸி அதிரடி வெடி)
- Dirk Nannes (நம்பிக்கையான பவுலர்)
Kings XI Punjab:
- Yuvraj Singh (6x6, மறக்க முடியுமா...?)
- Kumar Sangakkara (நிலையான பேட்டிங் + கீப்பிங்)
- Brett Lee (வேகப்பந்து வேங்கை)
- Ravi Bopara or James Hopes (பேட்டிங் + சுழற்பந்து வீச்சு)
Kolkata Knight Riders:
- Chris Gayle or Brendon McCullum (அடிப்பாங்க... ஆனா அடிக்க மாட்டாங்க)
- David Hussey (நிலையான நடுநிலை)
- Ajantha Mendis (சுழற்பந்து சூறாவளி)
- Brad Hodge or Angelo Mathews (மிதவேகப் பந்துவீச்சு + பேட்டிங்)
Mumbai Indians:
- Kieron Pollard (சந்தேகமே தேவை இல்லை...)
- Sachin Tendulkar (என்றும்... என்றென்றும்...)
- Lasith Malinga (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்)
- Jean Paul Duminy (நடுநிலை ஆட்டம் + சுழற்பந்து)
Rajasthan Royals:
- Shane Warne (திறமையான கேப்டன் + சுழல்)
- Shane Watson (அதிரடி ஆரம்பம்)
- Yusuf Pathan (அதிரடி முடிவு)
- Tyron Henderson (திறமையான ஆனால் அதிகம் அறியப்படாத ஆல்-ரவுண்டர்)
Royal Challengers Bangalore:
- Ross Taylor (ஆட்டத்தை திசை திருப்புபவர்)
- Anil Kumble (கேப்டன் + சுழல்)
- Kevin Pieterson (Slow and Steady)
- Robin Uthappa or Jesse Ryder (அதிரடி சரவெடிஸ்)
Chennai Super Kings:
- Mahendra Singh Dhoni (கேப்டன்னா இவருதான்)
- Mathew Hayden (இன்னும் நம்பிக்கை இருக்கு)
- Suresh Raina (செம பார்ம்)
- Andrew Flintoff (வாங்குன காசு வீண் போகக்கூடாது)
ப்ளேயர்களை தக்க வைத்துக்கொள்வதற்கு டிசம்பர் 8 இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நமது ஆரூடங்கள், ஆலோசனைகள் பலிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
55 comments:
பிரபாகர் , என்னுடைய கணிப்பு படி யாரும் ஒரு வீரருக்கு மேல் நிறுத்தி வைத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம், ஒவ்வொரு வீரர் நிறுத்தி வைத்தாலும் அதற்க்கு இவ்வளவு என்று அவர்கள் ஏலத் தொகை குறையும் எனவே இந்த லிஸ்டை பாருங்கள்
Chennai Super Kings:
- Mahendra Singh Dhoni (கேப்டன்னா இவருதான்)
Royal Challengers Bangalore:
இது மட்டும் சரியா தெரியலை
Rajasthan Royals:
- Shane வார்னே
Mumbai Indians:
- Sachin Tendulkar
Kolkata Knight Riders:
Chris கயலே
Kings XI பஞ்சாப்
Yuvraj சிங்க்
Delhi DareDevils:
Virendar செஹ்வாக்
Deccan Chargers:
Andrew Symonds
gud analaysis
காந்தி பற்றி எழுத சொல்லி இருந்தேன் . ஆராய்ச்சி கட்டுரை போல எல்லாம் எழுத வேண்டாம் . உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதை எழுதுங்கள் .அப்போதுதான் அதில் உங்கள் டச் இருக்கும் . இன்னொருவர் பாதிப்பில் எழுதிவிடாதீர்கள் . சுவை கெட்டுவிடும்.
பஞ்சாப்பில் போப்பாரவுக்கு பதில் மகேலாவும், பிரட்லிக்குபதில் ஷோன் மார்சும்
மும்பையில் டுமினிக்கு பதில் ஹர்பஜனும்,
சென்னையில் ஹெய்டன்,பிளிண்டோபிற்கு பதில் முரளி மற்றும் போளிங்கரும்,
ராஜஸ்தானில் ஹென்டர்சனுக்கும் பதில் கிராம் ஸ்மித்தும்,
டெல்லியில் வார்னருக்குபதில் டில்ஷானும்
டெக்கானில் வாசிற்கு பதில் ஹரிசும்
தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது எனது கருத்து.
வழக்கமா படங்கள் 4 , 5 நு இருந்தா பிளாக் ஓப்பன் ஆக லேட் ஆகும்,உங்களுது டக்குனு ஓப்பன் ஆகுதெ...
பதிவு போட்டா மெசேஜ் பண்ணவும்.9842713441.
நான் அதிக நேரம் ஆன் லைனில் இருப்பதில்லை,எனவே நம்ம செட் ஆளுங்க யார் யார் பதிவு போட்டாங்கன்னு பார்க்க முடியறதில்லை.
இது எந்த விளையாட்டைக் குறித்த பதிவு? :)
லலித் மோடி எந்த team????
அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!!
Robin Uthappa தான் போன IPL இன் சிங்கம்
இப்போது வர இருக்கும் ஐ.பி.எல்லில் யார் எத்தனை கோடி அடிக்கப்போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க,//////அங்கயுமா
எல்.கே., அண்ணனின் கருத்தை ஏற்கிறேன்..
ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.???
wait n c...
CHENNAI SUPER KINGS
1.DHONI
2.VIJAY
3.RAINA
4.DOUGH BOLLIN
பார்ப்போம்...
//அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!///நானும்தான்
யாருடைய டீமில் யார் இருந்தால் என்ன ?யாரு எத்தனை கோடிகள் அடித்தால் என்ன ?
ஒவ்வொரு போர்,சிக்ஸ் அடிக்கிறப்ப குளு குளு சில அம்மணிகள் ஆட்டம் போடுவாங்க .அதுக்கதான் நான் கிரிக்கெட் பார்ப்பேன்
போட்டியில் அம்மணிகள் ஆட்டம் இருக்கு தானே....
IPL பணம்காய்ச்சி மரமா எப்பவோ மாறியாச்சி.........
கோடிகளை பெரும் கேடிகள்
அப்போ கங்கூலி எந்த டீமும் செர்க்கமாடான்களா
////////////
சி.பி.செந்தில்குமார்
December 7, 2010 7:36 AM
பதிவு போட்டா மெசேஜ் பண்ணவும்.9842713441.
நான் அதிக நேரம் ஆன் லைனில் இருப்பதில்லை,எனவே நம்ம செட் ஆளுங்க யார் யார் பதிவு போட்டாங்கன்னு பார்க்க முடியறதில்லை.
///////////////////////////
கஞ்சா கருப்பு: களவாணி பயலுகளா
@ பிரபா
பிளையர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரு ரூல் இருக்கு
maximum 3 Indian players or maximum 2 abroad player - but put together 4 players canbe retained...
அதனால ரீவோர்க பண்ணுங்க...
Bollinger ரீடெயின் பண்ண முடியாது... அவர் ஏலத்தின் மூலம் வந்தவர் இல்லை...ஜாக்கப் ஓரம் க்கு ரீபிளேஸ்மண்ட் அவர்
கோடிகளை பெரும் கேடிகள்.
ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.???
ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.???
இவருக்கு கொடுக்குற பணத்த ரெண்டு புதுப்லேயருக்கு கொடுக்கலாம்.
சூப்பர்.. இனி IPL முடியற வரைக்கும் நல்லா டைம் பாஸாகும்..
3 வருசமா ஒரே பிளேயர்களை பார்த்துட்டு இப்ப மாறினா ஏதோ மாதிரிதான் இருக்கும்! பார்க்கலாம் என்ன நடக்குன்னு!
கட்டாயம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ள விடயம்.. அதை ஆணித்தரமாக எமக்கு தந்தமைக்கு நன்றி..
சகோதரா ஒரு சின்ன வேண்டு கோள் ஏற்றுக் கொள்விர்கள் என நினைக்கிறேன்... தயவுசெய்த தங்களது தளத்தின் டெம்ளேட்டை மாற்ற முடியுமா.... காரணம் தங்களுக்க வந்துள்ள கருத்துக்களை படிக்க முடியவில்லை....
போய்வருகிறேன்.. சகோதரம்..
yappa IPL 4 la Flintoff Vilada matten nu solli irukkaru pa....
@ LK, பார்வையாளன், எப்பூடி.., சி.பி.செந்தில்குமார், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., உயிர் வளர்பவன்..., வைகை, nis, அப்பாவி தமிழன், தம்பி கூர்மதியன், Mj, THOPPITHOPPI, karthikkumar, நா.மணிவண்ணன், சங்கவி, வழிப்போக்கன் - யோகேஷ், விக்கி உலகம், மண்டையன், அருண் பிரசாத், சே.குமார், பதிவுலகில் பாபு, எஸ்.கே, ம.தி.சுதா, karthi
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்... தாமதமான பின்னூட்ட பதில்களுக்கு மன்னிக்கவும்...
@ LK
உங்களுடைய கணிப்பு ஓரளவிற்கு சரியாய் வந்திருக்கிறது... ஆனால் சென்னை, மும்பை அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளன... dhoni, sachin, warne, gayle, sehwag இதெல்லாம் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்...
@ பார்வையாளன்
// காந்தி பற்றி எழுத சொல்லி இருந்தேன் . ஆராய்ச்சி கட்டுரை போல எல்லாம் எழுத வேண்டாம் //
ஆராய்ச்சியெல்லாம் இல்லை... காந்தி திரைப்படத்தை மட்டும் பார்த்துவிடுகிறேன்...
@ எப்பூடி..
சென்னை மும்பை விஷயத்தில் உங்களுடைய கூற்று சரியாக அமைந்திருக்கிறது... உங்களுக்கும் நிறைய கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்று தெரிகிறது...
@ சி.பி.செந்தில்குமார்
// வழக்கமா படங்கள் 4 , 5 நு இருந்தா பிளாக் ஓப்பன் ஆக லேட் ஆகும்,உங்களுது டக்குனு ஓப்பன் ஆகுதெ... //
ஏனெனில் நான் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் சிறிய அளவினாலான படங்கள்...
// பதிவு போட்டா மெசேஜ் பண்ணவும்.9842713441. //
நம்பர் குறிச்சிகிட்டேன்... நிச்சயம் மெசேஜ் பண்ணுகிறேன்...
@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
// இது எந்த விளையாட்டைக் குறித்த பதிவு? :) //
இந்த விளையாட்டிலும் பணத்தை வைத்து தான் விளையாடுவார்கள்...
@ உயிர் வளர்பவன்...
// லலித் மோடி எந்த team???? //
அவர் தோக்குற டீம்...
@ வைகை
// அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!! //
கலங்க வேண்டாம்... ப்ரீத்தி மறுபடி வருவாங்க...
@ nis
// Robin Uthappa தான் போன IPL இன் சிங்கம் //
இந்த வருடமும் கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...
@ அப்பாவி தமிழன்
// இப்போது வர இருக்கும் ஐ.பி.எல்லில் யார் எத்தனை கோடி அடிக்கப்போகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க,//////அங்கயுமா //
அட ஆமாங்க... முதலில் பணம் தான் பின்னர் தான் பந்து...
@ தம்பி கூர்மதியன்
// எல்.கே., அண்ணனின் கருத்தை ஏற்கிறேன்..
ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.??? //
அவரை வேண்டுமானால் வர்ணனையாளராக வைத்துக் கொள்ளலாம்...
@ Mj
// wait n c... //
thanks for coming Mj... Its seems u r interested in cricket topic...
@ THOPPITHOPPI
// CHENNAI SUPER KINGS
1.DHONI
2.VIJAY
3.RAINA
4.DOUGH BOLLIN //
அட நான்கில் மூன்றை சரியாக சொல்லிவிட்டீர்களே...
// கஞ்சா கருப்பு: களவாணி பயலுகளா //
டேய்... அந்த பாலிடாயில் பாட்டிலை எடுங்கடா...
@ karthikkumar
//அப்போ ப்ரீத்தி ஜிந்தாவ பாக்க முடியாதா?!!! என்ன கொடுமை? நான் ஐ பி எல் ஆட்டத்தை புறக்கணிக்கிறேன்!///நானும்தான்
அண்ணே... ப்ரீத்தி வராங்க... பயப்படாதீங்க...
@ நா.மணிவண்ணன், சங்கவி
// அம்மணிகள் ஆட்டம் இருக்கு தானே.... //
நிச்சயம் இருக்கிறது கண்மணிகளே...
(மைன்ட் வாய்ஸ்: என் இனமடா நீ...)
@ வழிப்போக்கன் - யோகேஷ், விக்கி உலகம்
// IPL பணம்காய்ச்சி மரமா எப்பவோ மாறியாச்சி...//
// கோடிகளை பெரும் கேடிகள் //
உண்மைதான் நண்பர்களே... சங்கடமான செய்தி...
@ மண்டையன்
// அப்போ கங்கூலி எந்த டீமும் செர்க்கமாடான்களா //
முதியோர் அணியில வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்...
@ அருண் பிரசாத்
// maximum 3 Indian players or maximum 2 abroad player - but put together 4 players canbe retained... //
உங்களுடைய தகவல் தவறானது நண்பரே... பார்த்தீர்களா... மும்பையும் சென்னையும் நான்கு வீரர்களை தக்க வைத்திருக்கிறார்கள்...
// Bollinger ரீடெயின் பண்ண முடியாது... அவர் ஏலத்தின் மூலம் வந்தவர் இல்லை...ஜாக்கப் ஓரம் க்கு ரீபிளேஸ்மண்ட் அவர் //
அதனால் தான் ஒன்றிற்கும் உதவாத மார்கேலை வைத்திருக்கிறார்கள் போல...
@ சே.குமார்
// ஆமாம், யாரும் கங்கூலியை கண்டகொள்ளாத காரணம் என்ன.??? //
கங்குலி எல்லாம் பழைய ப்ளேயர் ஆகிவிட்டார் நண்பரே...
@ பதிவுலகில் பாபு
// சூப்பர்.. இனி IPL முடியற வரைக்கும் நல்லா டைம் பாஸாகும்.. //
அமாம் நண்பரே... போட்டோ கமெண்ட்ஸ், கிரிக்கெட் அலசல், கிரிக்கெட் ஜோக்ஸ் என்று அசத்தலாம்...
@ எஸ்.கே
// 3 வருசமா ஒரே பிளேயர்களை பார்த்துட்டு இப்ப மாறினா ஏதோ மாதிரிதான் இருக்கும்! //
ம்ம்ம்... ஆர்வம் அதிகரிக்கும்... புத்துணர்ச்சி பிறக்கும்... அணிகளின் பலம் மாறியமையும்...
@ ம.தி.சுதா
// சகோதரா ஒரு சின்ன வேண்டு கோள் ஏற்றுக் கொள்விர்கள் என நினைக்கிறேன்... தயவுசெய்த தங்களது தளத்தின் டெம்ளேட்டை மாற்ற முடியுமா.... காரணம் தங்களுக்க வந்துள்ள கருத்துக்களை படிக்க முடியவில்லை.... //
அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன... கூடிய விரைவில் மாற்றிவிடுகிறேன்...
@ karthi
// yappa IPL 4 la Flintoff Vilada matten nu solli irukkaru pa.... //
அட அப்படியா... அப்போ அவரை வாங்கினதே வேஸ்டா...
// maximum 3 Indian players or maximum 2 abroad player - but put together 4 players canbe retained... //
//உங்களுடைய தகவல் தவறானது நண்பரே... பார்த்தீர்களா... மும்பையும் சென்னையும் நான்கு வீரர்களை தக்க வைத்திருக்கிறார்கள்...//
பிரபாகர்.. நான் சொன்னதை நன்றாக படியுங்கள்...put together 4 players canbe retained...அதாவது அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் அல்லது அதிக பட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள்...ஆனால் மொத்தமாக 4 வீரர்கள் மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும்.
உ.ம்:
சென்னை: தோனி, ரெய்னா, முரளி - 3 இந்தியர்
மார்கல் - 1 வெளிநாட்டவர்
மொத்தம் - 4 வீரர்கள் - இது ஒரு காம்பினேஷன்
மும்பை: சச்சின், பஜ்ஜி - 2 இந்தியர்
பொல்லார்ட், மலிங்கா - 2 வெளிநாட்டவர்
மொத்தம் - 4 வீரர்கள் - இது இன்னொரு காம்பினேஷன்
இந்த இருமுறை மட்டுமே சாத்தியம்
நீங்கள் சொல்லியுள்ளது போல
//Rajasthan Royals:
- Shane Warne (திறமையான கேப்டன் + சுழல்)
- Shane Watson (அதிரடி ஆரம்பம்)
- Yusuf Pathan (அதிரடி முடிவு)
- Tyron Henderson (திறமையான ஆனால் அதிகம் அறியப்படாத ஆல்-ரவுண்டர்)//
3 வெளிநாட்டவர், 1 இந்தியர் - இந்த காம்பினேஷன் செய்ய முடியாது...
புரிந்ததா?
@ அருண் பிரசாத்
அடடே... மன்னிக்கணும் நண்பரே... ஆங்கிலத்தில் எழுதியதால் சரிவர புரியவில்லை... இப்பொழுது அருமையாக புரிய வைத்துவிட்டீர்கள்... நன்றி...
Post a Comment