21 September 2011

காண்டம் கவிதைகள்


அன்புள்ள வலைப்பூவிற்கு,


திங்கள்...
செவ்வாய்...
புதன்...
வியாழன்...
என்று விரல்விட்டு எண்ணி
காணவில்லை ஐந்தாவது ஆணுறை என்று
கணக்கு கேட்கும் உன்னிடம்
எப்படிச் சொல்வேன்...
நேற்று மதியம்
உன் தங்கை வந்தாள் என்று...!
***************************************************************
நாமிருவரும் பாவிகளடி...!
தினம் தினம்
வதைக்கிறோம் சிசுக்களை...
சபிக்கத்தான் செய்யும்
ஆணுறையோடு குப்பைத்தொட்டியில்
நாம் வீசியெறிந்த
கருவறை பார்க்காத உயிரணுக்கள்...!
***************************************************************
கலவி முடிந்தபின்
கட்டிலில் கட்டிப்பிடித்தபடி
காதோரம் கிசுகிசுக்கிறாய் நீ...!
ஆணுரை மட்டும் போதும்...
ஆணுறை வேண்டாம் என்று...!


நன்றி: கவிதைகளை டிங்கரிங் செய்துக்கொடுத்த கவிதை வீதி செளந்தருக்கு...!

என்றும் அன்புடன்,
N.R.Prabhakaran

Post Comment

43 comments:

Unknown said...

oru maargamaathan kavithai eludhirukaainga adhuvum andha padam adagappa thekku kattaiyaaga irunadhaakooda pallam aaidum poleye

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

இப்படி கூட கவிதை வருமா !!!
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

Philosophy Prabhakaran said...

@ நா.மணிவண்ணன்
// oru maargamaathan kavithai eludhirukaainga adhuvum andha padam adagappa thekku kattaiyaaga irunadhaakooda pallam aaidum poleye //

நீங்க எந்த கட்டையை பத்தி சொல்றீங்கன்னு புரியல...

Philosophy Prabhakaran said...

@ யானைகுட்டி @ ஞானேந்திரன்
// இப்படி கூட கவிதை வருமா !!!
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி //

நன்றி யானைக்குட்டி...

Unknown said...

ennadhu puriyalaiya ?aanalum nee romba mosamaana aluyaa

'பரிவை' சே.குமார் said...

கா.கவிதைகள் நல்லாயிருக்கு.
முதல் கவிதையை நாசூக்காக சொல்லியிருக்கலாம்.

கும்மாச்சி said...

காண்டமில் கவிதைகள், அருமை, பிரபாகரன் தொடரட்டும்.

நாய் நக்ஸ் said...

Ithula ethum ulkuthu irukka ??

Unknown said...

இப்படியும் கவிதையா நடத்துங்க!

சக்தி கல்வி மையம் said...

ஆணுரை மட்டும் போதும்...
ஆணுறை வேண்டாம் என்று...!
// அட....

அஞ்சா சிங்கம் said...

உமது பாட்டில் பொருள் குற்றம் உள்ளது .......
ஒரு பாக்கெட்டுல மூணுதான் இருக்கும் ....

Philosophy Prabhakaran said...

@ சே.குமார்
// கா.கவிதைகள் நல்லாயிருக்கு.
முதல் கவிதையை நாசூக்காக சொல்லியிருக்கலாம். //

அது ஆரம்பத்தில் வேறு மாதிரிதான் இருந்தது... நாசூக்கா சொல்ல முயற்சி செய்துதான் இப்படி மாத்தியிருக்கேன்...

Philosophy Prabhakaran said...

@ கும்மாச்சி
// காண்டமில் கவிதைகள், அருமை, பிரபாகரன் தொடரட்டும். //

நன்றி தொடரணும்னு வேற ஆசை படுறீங்க...

Philosophy Prabhakaran said...

@ NAAI-NAKKS
// Ithula ethum ulkuthu irukka ?? //

எந்த "உள்""குத்தும்" இல்லை...

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
// இப்படியும் கவிதையா நடத்துங்க! //

நன்றி மாம்ஸ்...

Philosophy Prabhakaran said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
// அட.... //

நன்றி ஆசிரியரே...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சா சிங்கம்
// உமது பாட்டில் பொருள் குற்றம் உள்ளது .......
ஒரு பாக்கெட்டுல மூணுதான் இருக்கும் .... //

இந்தமாதிரி நடக்கும்ன்னு அப்பவே நினைச்சேன்... சில பிராண்ட் பாக்கெட்டுல ஆறு இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்... (எல்லாம் கேள்வியறிவு தான்)

Philosophy Prabhakaran said...

@ விக்கியுலகம்
நம்ம வலைப்பூவுல நாளைக்கு உங்க ஊர் சரக்கு ஒன்னு இருக்கு...

@ நா.மணிவண்ணன்
நம்ம வலைப்பூவுல நாளைய மறுநாள் உங்க சரக்கு ஒன்னு இருக்கு...

Unknown said...

காண்டத்துல கண்டம் இருக்க போகுதுங்க

Anonymous said...

Oye...

Anonymous said...

[sir ku kalyana aasai vandar pol theriyudhu]

Mudhal kavidhai seri illaye.... Adhai ninaikavum unaku anumadhi illai... Unna tinkering pannanum...

varutham vendam.. Unnai paavi endru evarum solla vidamaten:-)

moondram kavidhai unmai aagi vidumo???

- un pattamboochi[sir ku kalyana aasai vandar pol theriyudhu]

Mudhal kavidhai seri illaye.... Adhai ninaikavum unaku anumadhi illai... Unna tinkering pannanum...

varutham vendam.. Unnai paavi endru evarum solla vidamaten:-)

moondram kavidhai unmai aagi vidumo???

- un pattamboochi

Anonymous said...

;-) காண்டம் விளிப்புனர்சியா ))

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா வித்தியாசமான கவிதை, என்னாது தங்கச்சி வந்துட்டுப் போனாளா யோவ் வீட்டுக்கு தெரிஞ்சா பூரிக்கட்டை உடையப் போகுது ஜாக்கிரதை....

பாலா said...

ரொம்ப முன்னேறிட்டீங்க. சொந்த அனுபவங்களா? ஸ்டார் பதிவரே....

N.H. Narasimma Prasad said...

'காண்டம் கவிதைகள்' சூப்பர் பிரபா.

Prem S said...

//கலவி முடிந்தபின்
கட்டிலில் கட்டிப்பிடித்தபடி
காதோரம் கிசுகிசுக்கிறாய் நீ...!
ஆணுரை மட்டும் போதும்...
ஆணுறை வேண்டாம் என்று...!//

கலக்கிட்டிங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நானும் காண்டத்துலேயே எழுதுன கவிதையோன்னு நெனச்சிட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
உமது பாட்டில் பொருள் குற்றம் உள்ளது .......
ஒரு பாக்கெட்டுல மூணுதான் இருக்கும் ....////////

அண்ணே.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து எத வெச்சு எழுத போறீங்க?

Philosophy Prabhakaran said...

@ இரவு வானம்
// காண்டத்துல கண்டம் இருக்க போகுதுங்க //

இருக்கும்ன்னு நினைச்சுதான் இரண்டு வாரமா இந்த பதிவை போடாம வச்சிருந்தேன்... நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை...

Philosophy Prabhakaran said...

@ பட்டாம்பூச்சி
// [sir ku kalyana aasai vandar pol theriyudhu] //

சாருக்கு அந்த ஆசை எப்பவோ வந்தாச்சு... ஆனா அதனால் ஏற்படப்போகும் பக்க விளைவுகளை நினைச்சுதான் சார் பயப்படுறார்...

// Mudhal kavidhai seri illaye.... Adhai ninaikavum unaku anumadhi illai... Unna tinkering pannanum... //

அது வெறும் கற்பனைக்காக எழுதப்பட்டது செல்லமே... மற்றபடி உன் தங்கை எனக்கும் தங்கைதான் என்று எனக்கு தெரியாதா...?

// varutham vendam.. Unnai paavi endru evarum solla vidamaten:-) //

வேற யாரையும் கூப்பிட விடமாட்டீங்க... ஆனா நீங்கமட்டும் கூப்பிடுவீங்க... அப்படித்தானே மேடம்...

// moondram kavidhai unmai aagi vidumo??? //

குட்டி போடுவதில் உனக்கு அப்படியென்ன ஆர்வம்...???

Philosophy Prabhakaran said...

@ கந்தசாமி
// ;-) காண்டம் விளிப்புனர்சியா )) //

அட... இந்த மேட்டரை நான் யோசிக்கலையே... தெரிஞ்சிருந்தா பதிவுல ஒரு பிட்ட சொருகியிருப்பேனே...

Philosophy Prabhakaran said...

@ MANO நாஞ்சில் மனோ
// யோவ் வீட்டுக்கு தெரிஞ்சா பூரிக்கட்டை உடையப் போகுது ஜாக்கிரதை.... //

அப்படியே கொஞ்சம் ரெண்டு பின்னூட்டத்துக்கு மேலே பாருங்க அண்ணே :(

Philosophy Prabhakaran said...

@ பாலா
// ரொம்ப முன்னேறிட்டீங்க. சொந்த அனுபவங்களா? ஸ்டார் பதிவரே.... //

என்ன தல இப்படி கேக்குறீங்க...? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை... பேச்சுலர்களுக்கு "அந்த" அனுபவம் இருக்காதான்னு அடுத்த அபத்தமான கேள்வியை கேட்டுடாதீங்க...

Philosophy Prabhakaran said...

@ N.H.பிரசாத்
// 'காண்டம் கவிதைகள்' சூப்பர் பிரபா. //

நன்றி நண்பா...

Philosophy Prabhakaran said...

@ சி.பிரேம் குமார்
// கலக்கிட்டிங்க //

கவிஞரிடம் இருந்தே பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி....

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நானும் காண்டத்துலேயே எழுதுன கவிதையோன்னு நெனச்சிட்டேன்.... //

டபுள் மீனிங்...???

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// /////அஞ்சா சிங்கம் said...
உமது பாட்டில் பொருள் குற்றம் உள்ளது .......
ஒரு பாக்கெட்டுல மூணுதான் இருக்கும் ....////////

அண்ணே....... //

ஏன் தல... துபாய்ல அதிகமா இருக்குமோ...?

Philosophy Prabhakaran said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அடுத்து எத வெச்சு எழுத போறீங்க? //

நீங்களே ஒரு நல்ல ஐடியாவா கொடுங்களேன்...

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
வித்தியாசமான கருக்களைக் கவியாக்கியிருக்கிறீங்க,

முதல் கவிதை சூசகமாக அடங்காத ஆசையினையும்,
இரண்டாம் கவிதை இரக்கத்தினையும்,
மூன்றாம் கவிதை ........இல்லாவிட்டால் இனிக்கும் உணர்வுகளையும் மீட்டி நிற்கிறது.

அந்நியன் 2 said...

சிந்தனையின் மறுபக்கம் இந்த கவிதை.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

mmmm... Aarvam ellam illai... 'aasai mattum dhan chellam' Nee free-ah irukalam da... Trust me...

தனிமரம் said...

இப்படியும் இருக்குமா கவிதைகள் என்று விளிப்புணர்வைத் தந்திருக்கின்றது!