அன்புள்ள வலைப்பூவிற்கு,
எழுதி போர் அடிக்குது அதான் இந்த ஆடியோ முயற்சி... நீங்க முழுசா கேக்கனுங்கறதுக்காக சொல்லல, ஆடியோவின் கடைசியில் ஒரு பஞ்ச் வச்சிருக்கேன்... கேட்டு பாருங்க...!
எழுதி போர் அடிக்குது அதான் இந்த ஆடியோ முயற்சி... நீங்க முழுசா கேக்கனுங்கறதுக்காக சொல்லல, ஆடியோவின் கடைசியில் ஒரு பஞ்ச் வச்சிருக்கேன்... கேட்டு பாருங்க...!
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
47 comments:
மறுபடி மறுபடி பேசி பதிவு செய்ததால் நடுநடுவே கட்டாகும்... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...
சலூன் நாற்காலில் சுழன்றபடி, பீக்கதைகள் தலைப்புகள் பற்றி உங்களது அபிப்ராயத்தை தெரிந்து கொண்ட பிறகு எனக்கு ஒரே ஒரு பழமொழி தான் நினைவுக்கு வந்தது. கழுதை தெரியுமா கற்பூர வாசனை. எனது கடுமையான கண்டனங்கள்.
நீங்களே நல்லா முகர்ந்து பாருங்க... எனக்கு வேணாம்டா சாமீ...
யோவ்..நீ தயவு செஞ்சி பழையபடி எழுதிரு. பேய்ப்படத்துக்கு டப்பிங் குடுக்கிற மாதிரியே இருக்கு வாய்ஸு. திகில கெளப்பாத. :-)
வரலாற்று புத்தக ஆசை. முருகதாஸ் எபெக்ட் இல்ல. அஞ்சாசிங்கம் சகவாச தோஷம். உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சி புள்ளைங்க பொறக்கணும். அப்பதான் பெத்தவங்க கஷ்டம் புரியும். காரம் கலந்த நக்கல் தூக்கல்தான். முதல் ஆடியோ பதிவு. க்ரேட். வாழ்த்துகள்.
@ ! சிவகுமார் !
// யோவ்..நீ தயவு செஞ்சி பழையபடி எழுதிரு. பேய்ப்படத்துக்கு டப்பிங் குடுக்கிற மாதிரியே இருக்கு வாய்ஸு. திகில கெளப்பாத. :-) //
என்னோட குழந்தைத்தனமான வாய்ஸை மாத்த ட்ரை பண்ணேன்... அது இப்படி ஆயிடுச்சு...
// வரலாற்று புத்தக ஆசை. முருகதாஸ் எபெக்ட் இல்ல. அஞ்சாசிங்கம் சகவாச தோஷம் //
ஆமாம்யா அப்படித்தான் போல... ஆனா புக் சைஸை பாத்தா மெர்சலா இருக்கு...
// உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சி புள்ளைங்க பொறக்கணும். அப்பதான் பெத்தவங்க கஷ்டம் புரியும். //
அதுவும் பாருங்க பொண்ணா பொறக்கும்... அதிகமா சைட் அடிக்கிறவங்களுக்கெல்லாம் பெண் குழந்தை தான் பிறக்குமாம்....
// காரம் கலந்த நக்கல் தூக்கல்தான். முதல் ஆடியோ பதிவு. க்ரேட். வாழ்த்துகள். //
நன்றி தல :) மிக்க மகிழ்ச்சி :))
பயபுள்ள யாரையோ வம்பு சண்டைக்கு இழுக்குதே. 2012 - ல எந்த விஷயத்துக்கும் பொங்காம குத்த வச்சிட்டு வேடிக்க மட்டும் பாருடா சிவா!!
புத்தகத்தின் தலைப்பை பார்த்தே, அது பின் நவீன புஸ்தகம்ன்னு சொல்லுற உங்க திறமை ரொம்ப வியப்பா இருக்கு . ரொம்ப சந்தோசம் உங்களை சந்தித்ததில்
வணக்கம் நண்பா,
சிங்கம் மாதிரி சிங்கிளா என்ட்ரியா? ஹே....ஹே..
ஸ்கூல் பசங்க பத்தி நீங்க சொல்லும் வர்ணனை சூப்பர்...
நேரில் பார்ப்பது போல இருக்கு.
Form பில் பண்ணக் கொடுத்து பல்பு கொடுத்திட்டாங்களா? ஹே..ஹே..
என்னது உலகப் பட டீவிடி விற்கிறாங்களா?
ஹே...ஹே...பர்மா பஜார்......15 டாலர்....
மங்காத்தா..This is the fucking Review.
ஹே...ஹே...
அதோட இலக்கியவாதிங்களுக்கு கடைசி பஞ்ச்...சூப்பர் என்று சொல்லு! செம குத்து மச்சி!
நல்லதோர் ஓடியோ முயற்சி,
சிவா அப்படித் தான் குரல் பத்தி சும்மா சொல்லுவாரு,
நீங்க கவலைப்படாது தொடர்ந்தும் குரல்பதிவு கொடுங்க.
@ மேவி ..
// புத்தகத்தின் தலைப்பை பார்த்தே, அது பின் நவீன புஸ்தகம்ன்னு சொல்லுற உங்க திறமை ரொம்ப வியப்பா இருக்கு . ரொம்ப சந்தோசம் உங்களை சந்தித்ததில் //
அய்யா சாமீ... நான் பின்நவீனத்துவமா இருக்குன்னு சொன்னது தலைப்பை தான் புத்தகத்தை அல்ல... காதில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு ஆடியோவை மறுமுறை கேட்கவும்...
@ நிரூபன்
// நல்லதோர் ஓடியோ முயற்சி,
சிவா அப்படித் தான் குரல் பத்தி சும்மா சொல்லுவாரு,
நீங்க கவலைப்படாது தொடர்ந்தும் குரல்பதிவு கொடுங்க. //
நன்றி நிரூபன்... அடிக்கடி செய்தால் கேட்பவர்கள் காண்டாகி விடுவார்களே...
அடப் போய்யா...கேட்பவர்கள் காண்டாகினா என்ன?
நீங்க போடுங்க பாஸ்.
பாஸ் ... நல்லா நக்கியிருக்கீங்க முயற்சி நல்லாயிருக்கு. தொடர்ந்து எதிர்ப்பார்க்கிறேன். ஆனால் அதுக்குனு எழுதாம விட்டுராதீங்க.
உங்க வாய்ஸ் தமிழ்ப்படத்தில வருவாரே சிவா .. அவர் வாய்ஸ் மாதிரி இருக்கு. எதுக்கும் சிவாஜி ரஜினி மாதிரி Handkerchief ஒன்னு வச்சி வாய்ஸ் டெஸ்ட் பண்ணி பாருங்க.
குரல் 20+ மாதிரி தெரியலையே 40+ மாதிரி இருக்கு .வித்தியாச முயற்சிக்கு வாழ்த்துக்கள்
அய்யோ நான் இல்லீங்க...அஜீத் வாய்ஸில் படிக்கவும்..!
பிரபா தமிழ்ல வாசகம் இட்ட டிசர்ட்டை ஆபிஸ்க்கு போட்டிட்டு போனா புளுவ பார்க்கற மாதிரி குனிஞ்சு பாப்பாங்களா?
ஏன்யா வெறும் டிசர்ட் மட்டும் போட்டிட்டு போற ஜீன்ஸ்ம் போட்டுட்டு போய்யா...ஹிஹி
நல்ல முயற்சி....ஆடியோ ஆன் பன்னிட்டு வேற பிளாக்கும் படிக்கலாம்...
@Philosophy Prabhakaran -
புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ???
சும்மா பிளாக் எழுதுற நம்பளே வித விதமா பெயர் வைக்கும் போது, காசுக்கு எழுதுற அவங்க வித விதமா பெயர் வைக்க கூடாதா ?
ஒரு வேளை, அந்த புத்தகம் இலக்கியவாதிகளுக்கு என்று சொல்லுறதுக்காக இருக்கலாம் ; சாதாரணமா தலைப்பு வைச்சுட்டு ; அத பார்த்து நீங்க வாங்கி நஷ்ட பட கூடாதுன்னு கூட அப்படி தலைப்பு வைச்சு இருக்கலாம்ல ?
நீங்க சொல்லுறது 100 % கரெக்ட்ன்னு ரெமியோக்கு புரிய வைக்க, நீங்க சலூன் நாற்காலியில் சுழன்றபடி புஸ்தகத படிச்சிட்டு, அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு சொல்லுகளேன்?
ha ha nice
//அதுவும் பாருங்க பொண்ணா பொறக்கும்... அதிகமா சைட் அடிக்கிறவங்களுக்கெல்லாம் பெண் குழந்தை தான் பிறக்குமாம்....//
தப்பு சில சமயம் ஆம்பளை புள்ளைங்களும் தான்..
தம்பி எலக்கியமெல்லாம் உனக்கெதுக்கு.?:)
@ ஹாலிவுட்ரசிகன்
// நல்லா நக்கியிருக்கீங்க //
இதுக்கு என்ன அர்த்தம்...???
// உங்க வாய்ஸ் தமிழ்ப்படத்தில வருவாரே சிவா .. அவர் வாய்ஸ் மாதிரி இருக்கு. எதுக்கும் சிவாஜி ரஜினி மாதிரி Handkerchief ஒன்னு வச்சி வாய்ஸ் டெஸ்ட் பண்ணி பாருங்க. //
தனுஷ் மாதிரி இல்லையா...
@ சி.பிரேம் குமார்
// குரல் 20+ மாதிரி தெரியலையே 40+ மாதிரி இருக்கு .வித்தியாச முயற்சிக்கு வாழ்த்துக்கள் //
Actually, 20- மாதிரிதான் இருக்கு... நீங்க பொய் சொல்றீங்க...
@ விக்கியுலகம்
// அய்யோ நான் இல்லீங்க...அஜீத் வாய்ஸில் படிக்கவும்..! //
மாம்ஸ்... உங்களுக்கு பொது அறிவு கம்மி... அது சந்தானம் வாய்ஸ்...
@ veedu
// ஏன்யா வெறும் டிசர்ட் மட்டும் போட்டிட்டு போற ஜீன்ஸ்ம் போட்டுட்டு போய்யா...ஹிஹி //
யோவ் குனிஞ்சு பார்ப்பாங்கன்னா அந்த அர்த்தம் இல்லைய்யா...
// நல்ல முயற்சி....ஆடியோ ஆன் பன்னிட்டு வேற பிளாக்கும் படிக்கலாம்... //
ஆமால்ல...
@ மேவி ..
// புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ??? //
ஆமாம் வேற வேற தான்... ஒரு ஃபிகரோட பெயர் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும் அந்த ஃபிகர் நல்லா இருக்குன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குதானே...
மேவின்னு பேர் வச்சவங்க எல்லோரும் மொக்கையா தான் இருப்பாங்கன்னு சொல்ல முடியுமா...
// சும்மா பிளாக் எழுதுற நம்பளே வித விதமா பெயர் வைக்கும் போது, காசுக்கு எழுதுற அவங்க வித விதமா பெயர் வைக்க கூடாதா ?
ஒரு வேளை, அந்த புத்தகம் இலக்கியவாதிகளுக்கு என்று சொல்லுறதுக்காக இருக்கலாம் ; சாதாரணமா தலைப்பு வைச்சுட்டு ; அத பார்த்து நீங்க வாங்கி நஷ்ட பட கூடாதுன்னு கூட அப்படி தலைப்பு வைச்சு இருக்கலாம்ல ? //
அதான்... அதேதான்... அது வாசகர்களை (வித்தியாசமான முறையில்) கவர்வதற்காக வைக்கப்பட்ட தலைப்பு... அப்படியில்லைன்னா இலக்கியவாதிகளை அந்த மாதிரி தலைப்புக்கள் தான் ஈர்க்குதுன்னும் வைத்துக்கொள்ளலாம்...
// நீங்க சொல்லுறது 100 % கரெக்ட்ன்னு ரெமியோக்கு புரிய வைக்க, நீங்க சலூன் நாற்காலியில் சுழன்றபடி புஸ்தகத படிச்சிட்டு, அதுக்கு பொருத்தமா ஒரு தலைப்பு சொல்லுகளேன்? //
உங்களுக்கும் ரோமியோவுக்கும் புரிய வைக்கிறதுக்காக அத்தந்தண்டி புக்கை படிச்சு தலைப்பு சொல்றது என் வேலை இல்லை...
சலூன் நாற்காலியை விடுங்க... பீக்கதைகள் புத்தகத்திற்கு வேற (டீசண்டான) தலைப்பு வைக்க முடியுமா முடியாதான்னா அதை படித்தவர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...
புரியாத மாதிரி நடிப்பவர்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்...
@ சமுத்ரா
// ha ha nice //
நன்றி...
@ சங்கர் நாராயண் @ Cable Sankar
// தப்பு சில சமயம் ஆம்பளை புள்ளைங்களும் தான்.. //
நீங்க லக்கி...
// தம்பி எலக்கியமெல்லாம் உனக்கெதுக்கு.?:) //
இதென்ன பிரிவினைவாதம்...??? இன்னார் மட்டும்தான் இலக்கியம் படிக்கணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...
முதலில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..:)))
என்ன பிரபா,போவொண்டோ மிக்சிங்கா..இல்ல நடுவுல வாசன வந்துச்சு அதான்...ஹி ஹி..
அப்புறம் கடைசி பஞ்ச் பச்சக்...ன்னு மனசுல ஒட்டிகிச்சு,,
ENNA SOLLUVATHU....
NADAKKATTUM....
NAN APPADI ORAMA....
UKKANTHU IRUKKEN....
EETHAVATHU...NADAKKUMA....
NADAKKAATHA...????????
"புத்தக தலைப்பும் புத்தகமும் வேற வேறையா ??? //
ஆமாம் வேற வேற தான்"
"சலூன் நாற்காலியை விடுங்க... பீக்கதைகள் புத்தகத்திற்கு வேற (டீசண்டான) தலைப்பு வைக்க முடியுமா முடியாதான்னா அதை படித்தவர்களின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.."
:))))
Sago. Prabha!
Pin Naveenathuvam o.k. Athukkaga ippadiya peru vaikkurathu. Asingam pudichavanunga. Pudhumaiya muyarchiya? Vaalthukkal!
இப்போ நீங்க எரும மாடு மேய்க்கிறீங்களா இல்ல சூப்பர்னு சொல்றீங்களா?
விவித்பாரதி ரேடியோவுல நாடகம் கேட்டு ரொம்ப நாளாச்சு, அந்தக் குறைய இது போக்கிடுச்சு........
அந்த ஒஸ்தி டிவிடில வேற முக்கியமான படம் இருக்கும்னு நினைக்கிறேன்.....
நைட்டு என்ன பிராண்டு, வாய்ச வெச்சி கண்டுபுடிக்க முடியலியே?
நல்ல முயற்சி, இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் பண்ணலாம்.....!
@ துரைடேனியல்
// Pudhumaiya muyarchiya? Vaalthukkal! //
நன்றி நண்பா...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இப்போ நீங்க எரும மாடு மேய்க்கிறீங்களா இல்ல சூப்பர்னு சொல்றீங்களா? //
எருமமாடு தான் மேய்க்கிறேன் தல...
// விவித்பாரதி ரேடியோவுல நாடகம் கேட்டு ரொம்ப நாளாச்சு, அந்தக் குறைய இது போக்கிடுச்சு........ //
அடப்பாவிகளா... இப்படியா கலாய்க்குறது... ஒருவேளை ரொம்ப நிறுத்தி நிதானமா பேசிட்டேனோ...
// அந்த ஒஸ்தி டிவிடில வேற முக்கியமான படம் இருக்கும்னு நினைக்கிறேன்..... //
ம்ஹூம்...
// நைட்டு என்ன பிராண்டு, வாய்ச வெச்சி கண்டுபுடிக்க முடியலியே? //
இந்தமாதிரி எல்லாம் பேசுறதுக்கு சரக்கு தேவையில்லை... புத்தகக் கண்காட்சி ஸ்பெசல் லிச்சி ஜூஸ் மட்டுமே போதும்...
// நல்ல முயற்சி, இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் பண்ணலாம்.....! //
நன்றி தல...
நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு , அதுங்க இதுங்க ஒருமை வேண்டாமே பிரபா ! தனிப்பட்ட உரையாடல் ஓகே , ஆனால் பதிவிடும் போது கொஞ்சம் கவனம் தேவை , மற்றபடி நல்ல முயற்சி , ஏதோ நேர பேசி கேட்ட எபக்ட்
@ bala
// நல்ல முயற்சி எல்லாம் நல்ல தான் இருக்கு , அதுங்க இதுங்க ஒருமை வேண்டாமே பிரபா ! தனிப்பட்ட உரையாடல் ஓகே , ஆனால் பதிவிடும் போது கொஞ்சம் கவனம் தேவை , மற்றபடி நல்ல முயற்சி , ஏதோ நேர பேசி கேட்ட எபக்ட் //
ஆமாம் தல... அன்றாட வாழ்க்கையில் பலரை அவன் இவன் என்று சொன்னாலும் பொதுவெளிக்கு வரும்போது மரியாதை கொடுத்துதான் ஆகவேண்டும்... அடுத்தமுறை மாற்றிக்கொள்கிறேன்...
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
Post a Comment