அதிரடியான ஒன்பதுலைன் ஸ்டோரி, மாஸ் கலர் ஹீரோ, கிளாமர் குயின்ஸ் கட்டுடல் பன்னீஸ் 2 முத்தலான ஃபிகர்ஸ், ஏழு சூப்பர்அட் சாங்ஸ் இத்தனையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு இயக்குனர் சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் அவர் கோல் போட்டுவிட்டார். (ஹி... ஹி... கிரிக்கெட் நஹி... ஃபுட்பால்...)
படத்தோட கதை என்ன? (ஹி... ஹி... படம் பார்த்தவன் நீதானேன்னு நீங்க சொல்றது புரியுது... நோ பேட் வேர்ட்ஸ்... நானே சொல்றேன்...) சென்னை புழல் ஜெயில்ல கைதியா இருக்குறாரு ராமராஜன் (பின்னே சென்ட்ரல் ஜெயில்ல டாக்டராவா இருப்பாங்க). அவரு ஜெயில்ல இருந்ததுக்காக நல்லாசிரியர் விருது கொடுக்குறாங்க. தண்டனைக்காலம் முடிஞ்சு அண்ணன் வெளியே வர்றாரு. ஆனாலும் ஒயிட் அண்ட் ஒய்ட்லையே சுத்திங். (இதுக்கு உள்ளேயே இருந்திருக்கலாம்). அப்பப்ப ஊர்ல நடக்குற, பறக்குற, ஓடுற அநியாயத்தை எல்லாம் தட்டி கேக்குறாரு.
ஒருநாள் படத்தோட செகன்ட் வில்லனோட ஆளுங்க நாலு பேரை ஹீரோ அடிச்சுடுறாரு. உடனே அவங்க நாப்பது பேரை கூட்டிட்டு வர்றாங்க. (ஆல் ஜென்ட்ஸ்... நோ லேடீஸ்... மீ ஃபீலிங்...) அவங்களையும் ஹீரோ அடிச்சிடறாரு. (ரெண்டு ஃபைட்டிங் சீன் ஓவர்... கில்மா சீன் தான் வரலை...). அதுக்கு அப்புறம் செகன்ட் வில்லன் நேரடியா வர்றாரு. ஆனா ராமராஜனை பார்த்ததும் பயந்து ஓடிடுறாரு. (எனக்கே பயமா தான் இருந்துச்சு...). அவர் ஏன் பயந்து ஓடினாரு...? ஃபிளாஷ்பேக்.
ஹீரோ ஒரு பள்ளிக்கூட வாத்தியார் (கவிதை வீதி செளந்தர், வேடந்தாங்கல் கருண் மாதிரி). ஆனா இவரு ரொம்ப நல்லவர். (நோ காப்பி பேஸ்ட்). ஃபீஸ் கட்டமுடியாம இருக்குற ஏழை பசங்களுக்காக அறக்கட்டளை ஒன்னு ஆரம்பிச்சு ஹெல்ப் பண்றாரு. (சிவா, செல்வின் க்ரையிங்).
அந்த டைம்ல (அப்ப மணி 12:15... ஹி... ஹி...) ஹீரோயின் கபடி மேட்ச்ல ஜெயிக்கிறாங்க. மைனஸ் முப்பது மார்க் போடலாம். (மீ நோ லைக். சிவா ஒன்லி ஜொள்ளு). படத்துல கதை கம்மின்னாலும் ஹீரோயினுக்கு சதை அதிகம். (ஹி... ஹி... ஹீரோயின் குளிக்கும்போது மீ ஒளிஞ்சு நின்னு பாத்திஃபை). ஆனா பாருங்க ஹீரோயினோட அத்தைப் பையன்தான் ராமராஜன். (வயசாயிடுச்சுன்னு அத்தைப்பையன்னு சொல்லாம அத்தை அங்கிள்ன்னு சொல்லலாமா #டவுட்).
ஹீரோயினை கதற கதற (ப்ச்... நோ ரேப் சீன்) ராமராஜனுக்கு கட்டி வச்சிடறாங்க. அவர் ஃபர்ஸ்ட் நைடப்ப மாணவர்களுக்கு பாடம் சொல்லி தர்றாரு. (இப்ப மீ க்ரையிங்... பிட் மிஸ்ஸிங்...). கல்யாணத்துக்கு அப்புறம் ஹீரோ லைப்ஸ்டைல் டோட்டலா சேஞ்ச் ஆகுது. அதுவரைக்கும் வேட்டி, சட்டை போட்டிருந்தவர் அதுக்கப்புறம் ஜீன்ஸ் போட ஆரம்பிக்கிறார். (ஜட்டி மட்டும் ஆல்வேஸ் மை குரு’ஸ் பிராண்ட்).
செகன்ட் ஹீரோயினா ஒரு கில்மா ஃபிகர் கம்மிங். மைனஸ் இருபது மார்க் தான் போட முடியும். (ஹி... ஹி... நவ் ஐயாம் ஆல்சோ வாத்தியார்). அவங்களுக்கும் செகன்ட் ஹீரோவுக்கும் லவ்வு. ஆனா அவரோட அண்ணன் வேற மாப்பிள்ளை சர்ச்சிங். பொண்ணு எஸ்கேப்பிங். ராமராஜன் சேவிங். (ஒய் நோண்டிங் நோண்டிங்). அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தியேட்டர்ல போயி பாருங்க... (ஏன்னா மீ பதிவு போட லேப்டாப் ஒப்பனிங்).
ராமராஜன் வழக்கமா கலர் சட்டைல வர்றவர் இந்தப்படத்துல கதர் சட்டைல வர்றாரு (பாலிடிக்ஸ்?). அவர் கதர் சட்டைல வந்தது பலமா? பலவீனமான்னு அடுத்த படத்துல தான் தெரியும்? (சப்போஸ் அடுத்த படம் வந்தா)
ரெண்டு ஹீரோயின். (ஆனா ரெண்டுமே மொக்கை ஃபிகர்ஸ்). மை மணி வேஸ்ட். ஒரு ஹீரோயினுக்கு ரவுண்டு முகம். (அதனால ஒரு ரவுண்ட் வருவாரான்னு கேட்கக்கூடாது). இன்னொரு ஹீரோயின் காட்டு காட்டுன்னு காட்டுறார். (ஹி... ஹி... நடிப்பை தான்... மீ நல்லவன்...)
இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படம் நெடுக நரம்புகளை புடைக்கச் செய்யும் அதிரடியான வசனங்கள்... 36 தேறுச்சு... அதுல 22 நினைவுல இருக்கு, தனி பதிவு போடுறேன்.
2. படத்துல ராமராஜன்தான் ஹீரோ என்று உணர்த்துவதற்காக அவர் மாணவர்களுக்கு ஹீரோ பெண் தருவது போல காட்சியமைத்தது.
3. முதலிரவுக்கு லேட் ஆயிடுச்சு என்பதை பால் திரிஞ்சு தயிராயிடுச்சு என்ற காட்சி மூலமாக காட்டிய சாமர்த்தியம்.
4. ஹீரோவும் வில்லனும் சண்டை போடும்போது கிளாமருக்காக பின்னாடி ரெண்டு ஃபிகர்களை டான்ஸ் ஆட வைத்த சீன்.
5. கஞ்சா கருப்பு காமெடியை வைத்து ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
தயாரிப்பாளர் தர்ம அடி வாங்கிய இடங்கள்
சாந்தி, பேபி ஆல்பட், உதயம், மோட்சம், MM தியேட்டர், மாயாஜால், ரோகிணி, கிருஷ்ணவேணி, கோபிகிருஷ்ணா, மகாலட்சுமி மற்றும் உலகமெங்கும்.
இயக்குனரிடம் சில கேள்விகள்
1. ஹீரோ ஹீரோயினை பார்த்து சேலையில் பூத்த பூவேன்னு பாடுறாரு. ஆனா அந்த சமயத்துல ஹீரோயின் மாடர்ன் டிரஸ்தான் போட்டிருக்காங்க. ஏன் ஹீரோயினுக்கு சேலை கட்ட தெரியாதா...? அல்லது ஹீரோவுக்கு சேலை கட்டிவிட தெரியாதா...?
2. மாணவர்களை வில்லன் கடத்திட்டு போற காட்சியில ஏற்கனவே ஸ்கார்பியோ வண்டியில நாலு பேரு இருக்காங்க. மாணவர்கள் மொத்தம் ஏழு பேரு. ஒரே ஸ்கார்பியோவுல மொத்தம் பதினோரு பேருக்கு எப்படி இடம் பத்துச்சு...?
3. வில்லனுக்கு எப்படி பார்த்தாலும் குறைஞ்சது அம்பது வயசு இருக்கும். ஆனா வில்லனோட தங்கச்சிக்கு மட்டும் இருபது வயசுதான் ஆகுது. ஒருவேளை ரெண்டாம் தாரத்து பொண்ணா...? அப்படின்னா அதை ஏன் படத்தில் சொல்லவில்லை...?
4. ஹீரோயின் நடுராத்திரியில எழுந்து மூஞ்சிக்கு தண்ணியடிக்கிற மாதிரி காட்டுறாங்க. அந்த சீன் பெண்களை கொச்சைப் படுத்துற மாதிரி இருக்கே...? பெண்களை கிண்டலடித்த இயக்குனருக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
5. ஹீரோ ஒரு காட்சியில் பெண் கொடுத்தா உறவு முடிஞ்சிடும்ன்னு சொல்றார். அது எப்படி பெண் கொடுத்தா சம்மந்தி உறவு வருதே...? ஒரு எட்டாம் கிளாஸ் வரை படித்த இயக்குனருக்கு இதுகூட தெரியாதா...?
6. கதைப்படி ஒரு செகன்ட் ஹீரோ, ஒரு செகன்ட் ஹீரோயின் ஆனா அவங்க ரெண்டு பேருமே படத்துல ஒரு செகண்டுக்கு மேலேயே வர்றாங்க. அது ஏன்...? ஒருவேளை இயக்குனருக்கு மணி பார்க்க தெரியாதா...?
காபி கமெண்ட்: படத்தோட போஸ்டரை கூட பார்த்துடாதீங்க...
எதிர்பார்க்கப்படும் சரோஜா தேவி மார்க்: 7.5
எதிர்பார்க்கப்படும் எதிர்வீட்டு ஃபிகர்: சூப்பர்
சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்தேன்...
பஸ்கி 1: படத்துல ராமராஜன் கலர் சட்டைல வரக்கூடாதுன்னு யாரும் கேட்டுட கூடாதுன்னு ஒரே ஒரு பாட்டுல கலர் சட்டை போட்டுட்டு ஆடுறாரு.
பஸ்கி 2: நம்பர் ஒன் பதிவர் ஸ்டைலில் பதிவு போடச் சொல்லி அஞ்சாசிங்கம் செல்வின் தான் ஐடியா கொடுத்தார்.
பஸ்கி 3: மேலே இருக்கும் பஸ்கியை போடச் சொல்லி போன் போட்டு சொன்னவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்.
பஸ்கி 4:
பஸ்கி 5:
|
92 comments:
இதன் மூலம் - ராமராஜன் டவுசர் போட்டுக்கொண்டு பால் கறந்தால் மட்டுமல்ல... கோட் சூட் போட்டுக்கொண்டு டூயட் பாடினாலும், ஏன் ஐடி கம்பெனியின் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினாலும் கூட அவரை கலாய்க்க தயங்க மாட்டோம் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவித்துக்கொள்கிறோம்...
ராமராஜன் :"எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!"
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளிவரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.
கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம்.
யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை எப்படிப் பிடிப்பது? எங்கே தேடுவது? யாரைக் கேட்டால் விவரம் தெரியும்? படங்கள் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.. செல் வைத்திருப்பார். ஆனால் யாரிடம் கிடைக்கும்?சில நாள்கள் கழித்து தினந்தந்தி படித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு கோவில் திருவிழாவில் நடக்க உள்ள கலைநிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொள்வதாக விளம்பரம் வந்திருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று கடையம் ராஜுவின் பெயர். பக்கத்தில் அவருடைய மொபைல் எண். சட்டென்று அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன். என்னிடம் நம்பர் இல்ல.. விஜயமுரளி நம்பர் தரேன்.. அவர்கிட்ட இருக்கும்.. என்றார்.ராமராஜனின் பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜயமுரளி. அவர் மூலம் ராமராஜனின் எண் கிடைத்தது. பேசினேன். டெல்லியில் இருப்பதாகச் சொன்னார். அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும். சென்னை வந்ததும் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே பேசினார்.
பேட்டி வேண்டும் என்றேன். என்னை எதுக்கு சார் பேட்டியெடுக்கறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஒண்ணும் கஷ்டப்படல சார்.. வேண்டாம் சார்.. விடாப்பிடியாக மறுத்தார்.
தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தங்கியிருப்பதாகச் சொனனர். ஃபோட்டோகிராபர் ராஜன் சகிதம் வீட்டுக்குச் சென்றேன்.
உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. வாசலுக்கு இடதுபக்கம் ஒரு அறை. அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி தெரிந்தது. ஒருவர் அவசரம் அவசரமாக முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தார். ஊதிப்போன முகம். பெரிய சைஸ் கண்கள். வகிடு எடுத்து சீவிய தலை. வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார். அமர்ந்தோம்.
வந்துட்டாங்களா.. வந்துட்டாங்களா… என்ற குரல் அவ்வப்போது கேட்டது. சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தார் ராமராஜன். ட்ரேட்மார்க் சிவப்பு, பச்சை கலந்த சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் சந்தனப்பொட்டு. கொஞ்சம் கீழே குங்குமம். கோல்ட் வாட்ச். குண்டு சைஸ் மோதிரம். வித்தியாசமான பர்ஃப்யூம்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் பேட்டி தொடங்கியது. உண்மையில் பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. என்ன சார்… என்னைய எதுக்கு சார் பேட்டி.. என்றார். கிராமிய சிறப்பிதழ்.. நீங்கள் இல்லாமல் எப்படி? என்றேன். கிராமம்னா நானா சார்… கிராமம்னா பாரதிராஜா சாரை எடுங்க.. இசைஞானியை எடுங்க.. என்னைய போயி எதுக்கு சார்.. தயக்கம் அகலவில்லை. பிறகு பேசத் தொடங்கினார்.மேலூரில் வளர்ந்த கதையைச் சொன்னார்.
//அதிரடியான வசனங்கள்... 36 தேறுச்சு... அதுல 22 நினைவுல இருக்கு, தனி பதிவு போடுறேன்.//
இன்னுமா?? :-)
விமர்சனம் கலக்கல்.....
இதேபோல பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுத வேண்டும் என்று பவர் ஸ்டாரின் பக்தர் பன்னிக்குட்டியாரின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.... :-)
சிபி மாமாவை ஓட்டியதற்கு கடுமையான கண்டனங்கள்
ஹீரோ எதற்காக ஜெயில் ரிட்டன்னு சொல்லவேஇல்லையே ?
மொக்கையா இருக்குற மாமா ///பொண்ணு எப்படா வயசுக்கு வருவான்னு முறைப்பையன் காத்திருப்பான். ஆனா சந்தர்ப்பம் அமையாது. அப்ப திடீர்ன்னு அம்சமா இருக்குற அத்தைப்பொண்ணு வயசுக்கு வந்து குத்தவச்சா எப்படி இருக்கும்? அப்படி ஆனந்ததொல்லைக்கு காத்திருக்கும் நேரத்தில் கிடைக்கும் ஜில்ஜில் மல்மல் சர்ப்ரைஸ் தான் மேதை.///
அண்ணே நீங்கதாண்ணே ஒரிஜினல் மேதை
என்னைய நீ படம் ஒழுங்கா பார்த்தியா ஹீரோயின் கபடி மேட்ச் சில் ஜெயிக்கிராங்கன்னு சொல்ற ஆனா அவுங்க கால மடிக்கி போட்டு பாராத நாட்டியம் ஆடுறாங்க
மெட்ராஸ் பவன் சிவக்குமார் நல்லவர் ஆச்சே?
>>நா.மணிவண்ணன் said...
சிபி மாமாவை ஓட்டியதற்கு கடுமையான கண்டனங்கள்
அடப்பாவி
படம் மொத்தம் எத்தனை ரீல்ல்ல்ல்ல்,,,,என சொல்லவேயில்லையே/
ராமராஜன மட்டுமா கலாய்ச்சிருக்கிருங்க..
பதிவின் தலைப்பிலும் இறுதியிலும் சிபி..
பதிவின் முதல் பத்தியில் ஜாக்கிசேகர்..
பதிவின் இரண்டாவது பத்தியில் கேபிள் சங்கர்.. இப்படி பலர் உங்கள் கலாய்த்தலுக்கு உள்ளாகியிருங்க... ஹி ஹி..
இப்படியான பதிவுக்காக வேண்டியே எல்லா கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு படம் பார்த்திருக்கிங்க..
ஆனாலும் உங்க நகைச்சுவையை ரசித்தேன்.
//4. ஹீரோவும் வில்லனும் சண்டை போடும்போது கிளாமருக்காக பின்னாடி ரெண்டு ஃபிகர்களை டான்ஸ் ஆட வைத்த சீன்.//
ஐய்யய்யோ! இப்படியொரு சீன் தமிழ்சினிமா வரலாற்றிலேயே வரல்லயே.. ஐபிஎல் மெட்ச் பார்க்கிறமாதிரி இருக்குமோ..
// மொக்கையா இருக்குற மாமா பொண்ணு எப்படா வயசுக்கு வருவான்னு முறைப்பையன் காத்திருப்பான். ஆனா சந்தர்ப்பம் அமையாது. அப்ப திடீர்ன்னு அம்சமா இருக்குற அத்தைப்பொண்ணு வயசுக்கு வந்து குத்தவச்சா எப்படி இருக்கும்? அப்படி ஆனந்ததொல்லைக்கு காத்திருக்கும் நேரத்தில் கிடைக்கும் ஜில்ஜில் மல்மல் சர்ப்ரைஸ் தான் மேதை. //
ஆரம்பமே அட்டகாசம் ....
// ஹீரோவும் வில்லனும் சண்டை போடும்போது கிளாமருக்காக பின்னாடி ரெண்டு ஃபிகர்களை டான்ஸ் ஆட வைத்த சீன். //
என்ன கொடும பிரபா சார்???
செம நக்கல் பதிவு. தொடர வாழ்த்துக்கள்.
சார் நீங்க இந்த படம் மூலமா..ராம்ஸ ஓட்ட நினச்சீங்களா(!)...இல்ல சிபிய ஓட்ட நினைச்சீங்களா..முதல் டவுட்டு!
...அடுத்து...
இந்த விமர்சனம் இப்போ இருக்க லேட்டஸ்ட் ஸ்டைலா!...இல்ல கும்மிக்காக மட்டுமா...பஸ்கி போட்டு நீங்க தப்பிக்க நெனச்சது ஏன் ஏன் ஏன்...எக்கோ!!!!..
என்ன இருந்தாலும் ஒரு ரவுண்டு..இல்ல பல ரவுண்டு (உடலலவில்!) முன்னேறி இருக்கும் ஒரு கிராம நாயகனை கலாய்த்ததை கண்டிக்கிறேன் ஹிஹி!
ம்....சர்தான்
கலர் சட்டை, பசுநேசன் நடித்த மேதையை காசு கொடுத்து பார்த்து விமர்சன தொடர் எழுதும் பிரபா உங்க ஒயின்ஷாப் காலியாயிருக்குமே.... ஹி..ஹி....
ஹிம்...,80 களின் இறுதியில் கலக்கு,கலகுன்னு கலக்கியவர்,வசூலில் ரஜினி படங்களுக்கே,சவால் விட்டவர், ஆபாசமான பாடல் வரிகளுடன் பாடல் சேசட் வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காக,தான் நடித்த அந்தப்படத்தையே[காவலன் 1990] வெளியிடவிடாமல் தடுத்தவர்,...,இப்படிப்பட்டவரின் இன்றய நிலமையை நினைத்து சிரிப்பதா,அழுவதா தெரியவில்லை.ஆனால் ஒன்று இவரைப்போலவே புகழ் பெற்று,பின்னாட்களில் வீணாகிப்போன மறைந்த விஜயனோடு ஒப்பிடும் போது இவர் எவ்வளவோ பரவாயில்லை.
//ஹீரோ பெண்//
"ஹீரோ பென்" (அ) ஹீரோ பேனா :)
//////மொக்கையா இருக்குற மாமா பொண்ணு எப்படா வயசுக்கு வருவான்னு முறைப்பையன் காத்திருப்பான். ஆனா சந்தர்ப்பம் அமையாது. அப்ப திடீர்ன்னு அம்சமா இருக்குற அத்தைப்பொண்ணு வயசுக்கு வந்து குத்தவச்சா எப்படி இருக்கும்? அப்படி ஆனந்ததொல்லைக்கு காத்திருக்கும் நேரத்தில் கிடைக்கும் ஜில்ஜில் மல்மல் சர்ப்ரைஸ் தான் மேதை.//////////
எனக்கே கண்ணு கலங்குதே..... இத மட்டும் அண்ணன் படிச்சாருன்னா காலம் முழுக்க உங்களுக்கு அல்லக்கையா இருப்பாருங்க......
////சென்னை புழல் ஜெயில்ல கைதியா இருக்குறாரு ராமராஜன் (பின்னே சென்ட்ரல் ஜெயில்ல டாக்டராவா இருப்பாங்க)///////
அடடா என்ன ஒரு ஓப்பனிங்....... படம் ஒரு கைதியின் டைரி மாதிரின்னு சொல்லுங்க.....
(ஆமா ஜெயில்லயும் டாக்டருங்க இருப்பாங்கதானே?)
////அவரு ஜெயில்ல இருந்ததுக்காக நல்லாசிரியர் விருது கொடுக்குறாங்க.///////
எந்த ஊருலேங்க இப்படி? ஜெயில்ல இருந்ததுக்கு எப்படி நல்லாசிரியர் விருது கொடுக்கிறாங்க? படம் பார்த்தீங்களே அங்கேயே ஆப்பரேட்டர்கிட்ட நறுக்குன்னு கேட்டுட்டு வரவேணாம்?
////தண்டனைக்காலம் முடிஞ்சு அண்ணன் வெளியே வர்றாரு. ஆனாலும் ஒயிட் அண்ட் ஒய்ட்லையே சுத்திங்.////////
ஆமா ஏன் உள்ள போனாரு.....?
/////அப்பப்ப ஊர்ல நடக்குற, பறக்குற, ஓடுற அநியாயத்தை எல்லாம் தட்டி கேக்குறாரு. //////
கசாப்பு கடை வெச்சிருக்காரா?
////ஆனா இவரு ரொம்ப நல்லவர். (நோ காப்பி பேஸ்ட்)/////
அடேடே.... யூ சைடு கிக்கிங்......?
////ஹீரோயின் கபடி மேட்ச்ல ஜெயிக்கிறாங்க. மைனஸ் முப்பது மார்க் போடலாம். (மீ நோ லைக். சிவா ஒன்லி ஜொள்ளு)//////
அஞ்சா சிங்கம் அந்த ஹீரோயின் ஸ்டில்லை எப்பவும் பாக்கெட்லேயே வெச்சிருக்காராமே?
////படத்துல கதை கம்மின்னாலும் ஹீரோயினுக்கு சதை அதிகம். /////
எல்லாம் அண்ணன் ராமராஜன் பார்த்து செலக்ட் பண்ணது, அப்படித்தான் இருக்கும்......
////அதுவரைக்கும் வேட்டி, சட்டை போட்டிருந்தவர் அதுக்கப்புறம் ஜீன்ஸ் போட ஆரம்பிக்கிறார். (ஜட்டி மட்டும் ஆல்வேஸ் மை குரு’ஸ் பிராண்ட்)./////
அண்ணன் எப்பவும் பட்டாப்பட்டிதானே போடுவாரு...? எப்போ ஜட்டிக்கு மாறுனாரு.. சொல்லவே இல்ல?
////செகன்ட் ஹீரோயினா ஒரு கில்மா ஃபிகர் கம்மிங். மைனஸ் இருபது மார்க் தான் போட முடியும். ///////
யோவ் இந்த லைனுக்கு மேல உள்ள போட்டோவுல பிகர் நல்லாத்தானேய்யா இருக்கு.....?
////2. படத்துல ராமராஜன்தான் ஹீரோ என்று உணர்த்துவதற்காக அவர் மாணவர்களுக்கு ஹீரோ பெண் தருவது போல காட்சியமைத்தது./////
அப்போ ஹீரோயின் அவங்க பங்குக்கு என்ன பண்ணாங்க?
//////3. வில்லனுக்கு எப்படி பார்த்தாலும் குறைஞ்சது அம்பது வயசு இருக்கும். ஆனா வில்லனோட தங்கச்சிக்கு மட்டும் இருபது வயசுதான் ஆகுது. ஒருவேளை ரெண்டாம் தாரத்து பொண்ணா...? அப்படின்னா அதை ஏன் படத்தில் சொல்லவில்லை...?////////
ரொம்ப முக்கியம்...... நல்ல வேள 20 வயசு பொண்ண காட்டுனாங்கன்னு சந்தோசப்படுவீங்களா? (ஒருவேள ஏன் 40 வயசு பொம்பளையா காட்டலேன்னு வருத்தப் படுறாரோ...? இருக்கும் இருக்கும்....)
/////4. ஹீரோயின் நடுராத்திரியில எழுந்து மூஞ்சிக்கு தண்ணியடிக்கிற மாதிரி காட்டுறாங்க. அந்த சீன் பெண்களை கொச்சைப் படுத்துற மாதிரி இருக்கே...? பெண்களை கிண்டலடித்த இயக்குனருக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.//////
யோவ் இது பின்நவீனத்துவம்யா..... பொண்ணுங்க எனி டைம் தண்ணியடிக்கிறாங்கன்னு டைரக்டர் சூசகமா உணர்த்துறார்.......
///காபி கமெண்ட்: படத்தோட போஸ்டரை கூட பார்த்துடாதீங்க.../////
உங்க செல்வாக்க பயன்படுத்தி வேற மாதிரியா போஸ்டர் அடிக்க சொல்லப்படாதா?
////எதிர்பார்க்கப்படும் சரோஜா தேவி மார்க்: 7.5/////
இந்தப்படம் என்ன சரோஜாதேவில வர்ர அளவுக்கு குஜாலா இருக்கா?
////சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து படம் பார்த்தேன்.../////
அந்த எதிர்வீட்டு ஃபிகர் கால் மேலயா?
/////பஸ்கி 2: நம்பர் ஒன் பதிவர் ஸ்டைலில் பதிவு போடச் சொல்லி அஞ்சாசிங்கம் செல்வின் தான் ஐடியா கொடுத்தார்./////
இதுல பலநம்பர் தலைகள் உருளுற மாதிரி தெரியுதே?
////பஸ்கி 5:
மேதை: ஒரு சிறப்பு பார்வை...!//////
அடங்கொன்னியா இது வேறயா.....? கடைசில மேதைக்குன்னு ஒரு திரட்டியே ஆரம்பிக்க வேண்டி வரும் போல?
நன்றி பிரபா.. நல்லதொரு விமர்சனம் !!
நல்ல கேள்வி கேட்டு அதுக்கு பதிலும் சொல்லியிருக்கீங்க.. விமர்சன கேள்வி பதிலா? இது?
படம் பாத்த நமக்கு அண்ணன் போட்ட கும்புடு அருமை!!
பன்னிக்குட்டி ஆர்வத்துல கமன்ட் மழையா பொழியறார். உடனே அவருக்கு மேதை டிவிடி பார்சல் செய்ப்பா பிரபாகரா.
//////! சிவகுமார் ! said...
பன்னிக்குட்டி ஆர்வத்துல கமன்ட் மழையா பொழியறார். உடனே அவருக்கு மேதை டிவிடி பார்சல் செய்ப்பா பிரபாகரா./////
யோவ் இதுக்கேவா? பாதிதான் முடிச்சிருக்கேன், அதுக்குள்ள டயர்டாகி டீ குடிக்க போய்ட்டேன்.....
எல்லா ஸ்டில்லயும் தலைவர் வாய் ஏன் ஒரு மாதிரியாவே இருக்கு? அவருக்கு ஒத்துவராத பிராண்ட் 'லிப்ஸ்டிக்' போட்டுட்டான்களோ?
எப்படித்தான் பார்க்கிறீர்களோ,இப்படிப் படத்தையெல்லாம்?
// படம் நெடுக நரம்புகளை புடைக்கச் செய்யும் அதிரடியான வசனங்கள்... 36 தேறுச்சு... அதுல 22 நினைவுல இருக்கு, தனி பதிவு போடுறேன்.//
தனி பதிவு. அடப்பாவி. சொல்லவே இல்ல...
//பஸ்கி 2: நம்பர் ஒன் பதிவர் ஸ்டைலில் பதிவு போடச் சொல்லி அஞ்சாசிங்கம் செல்வின் தான் ஐடியா கொடுத்தார்.
பஸ்கி 3: மேலே இருக்கும் பஸ்கியை போடச் சொல்லி போன் போட்டு சொன்னவர் மெட்ராஸ் பவன் சிவகுமார்.//
ஐயய்யோ. பொய் சொல்லுது இந்த பயபுள்ள. நேர்ல சிக்குன நூடுல்ஸ்தான் தம்பி நீ!
//சி.பி.செந்தில்குமார் said...
>>நா.மணிவண்ணன் said...
சிபி மாமாவை ஓட்டியதற்கு கடுமையான கண்டனங்கள்//
சிபியோட மாமா பேர் என்ன?
அட்ரா சக்க தளத்திற்கு தான் சென்று விட்டேனா என ஒரு கணம் எண்ணினேன்.கலக்கல் நகைச்சுவை விமர்சனம் .
//ஒரு ஹீரோயினுக்கு ரவுண்டு முகம். (அதனால ஒரு ரவுண்ட் வருவாரான்னு கேட்கக்கூடாது). //எப்படி பாஸ் இப்படி கலக்கல்
கலாய்க்கபட்டது
இராமராஜன் கொஞ்சம்...
சிபி அண்ணன்தான் கும் கும்...
உங்கள் புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி
\\சாந்தி, பேபி ஆல்பட், உதயம், மோட்சம், MM தியேட்டர், மாயாஜால், ரோகிணி, கிருஷ்ணவேணி, கோபிகிருஷ்ணா, மகாலட்சுமி மற்றும் உலகமெங்கும்.\\ haaa...haa...haa...
ஒரு குட்டி சி பி இன்று உதயம்...அசத்தல்...
அடுத்த குறி யாரு? -:)
ராமராஜன் ஹிண்டு பேப்பர் படிக்கிற மாதிரி போட்டோ இருந்திச்சே அது இந்த படத்துலதானா?
என் வலையில்;
ஆர்யமாதவனின் 'வேட்டை' – பப்ப பப்பரபாய்ங்!
@ வாசகன்
முதல் பின்னூட்டமே அமர்க்களம் சார்... ஆனா நீங்க ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க...
@ மாணவன்
// இதேபோல பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லையும் முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுத வேண்டும் என்று பவர் ஸ்டாரின் பக்தர் பன்னிக்குட்டியாரின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.... :-) //
விடுமுறை நாளில் வெளிவந்தால் FDFS உறுதி...
@ நா.மணிவண்ணன்
// சிபி மாமாவை ஓட்டியதற்கு கடுமையான கண்டனங்கள் //
வேணாம்யா... நான் ஏதாவது கேட்டுடுவேன்...
// ஹீரோ எதற்காக ஜெயில் ரிட்டன்னு சொல்லவேஇல்லையே ? //
அது இப்ப ரொம்ப முக்கியம்...
// அண்ணே நீங்கதாண்ணே ஒரிஜினல் மேதை //
சிபியோட மாவீரன் விமர்சனத்தை படிச்சிட்டு யாரு மாமேதைன்னு சொல்லுங்க...
// என்னைய நீ படம் ஒழுங்கா பார்த்தியா ஹீரோயின் கபடி மேட்ச் சில் ஜெயிக்கிராங்கன்னு சொல்ற ஆனா அவுங்க கால மடிக்கி போட்டு பாராத நாட்டியம் ஆடுறாங்க //
ஹீரோயின் ஆய கலைகள் அறுபத்து நான்கும் அறிந்தவர்...
@ சி.பி.செந்தில்குமார்
// மெட்ராஸ் பவன் சிவக்குமார் நல்லவர் ஆச்சே? //
உங்களை விடவா...?
@ விமலன்
// படம் மொத்தம் எத்தனை ரீல்ல்ல்ல்ல்,,,,என சொல்லவேயில்லையே/ //
அதுக்கு ஒரிஜினல் சிபிதான் சரிப்பட்டு வருவார்...
@ Riyas
// ராமராஜன மட்டுமா கலாய்ச்சிருக்கிருங்க..
பதிவின் தலைப்பிலும் இறுதியிலும் சிபி..
பதிவின் முதல் பத்தியில் ஜாக்கிசேகர்..
பதிவின் இரண்டாவது பத்தியில் கேபிள் சங்கர்.. இப்படி பலர் உங்கள் கலாய்த்தலுக்கு உள்ளாகியிருங்க... ஹி ஹி.. //
என்ன தல... எனக்கே தெரியாத விஷயத்தை எல்லாம் நீங்க சொல்றீங்க...
@ ஹாலிவுட்ரசிகன்
// ஆரம்பமே அட்டகாசம் .... //
நன்றி நண்பா...
@ விக்கியுலகம்
// சார் நீங்க இந்த படம் மூலமா..ராம்ஸ ஓட்ட நினச்சீங்களா(!)...இல்ல சிபிய ஓட்ட நினைச்சீங்களா..முதல் டவுட்டு!
...அடுத்து...
இந்த விமர்சனம் இப்போ இருக்க லேட்டஸ்ட் ஸ்டைலா!...இல்ல கும்மிக்காக மட்டுமா...பஸ்கி போட்டு நீங்க தப்பிக்க நெனச்சது ஏன் ஏன் ஏன்...எக்கோ!!!!. //
மாம்ஸ்... உங்க ரெண்டு கேள்விக்கும் ஒரே பதில் தான்... உண்மையிலேயே நான் படத்தைப் பற்றி பதிவு போடுவதாகவே இல்லை... அஞ்சாசிங்கம் தான் ஐடியா கொடுத்தார்... அதை சிவாவும் வழிமொழிய நான் செயலாற்றினேன்... நான் ஒரு சிறிய அணில்... அவ்வளவே...
// என்ன இருந்தாலும் ஒரு ரவுண்டு..இல்ல பல ரவுண்டு (உடலலவில்!) முன்னேறி இருக்கும் ஒரு கிராம நாயகனை கலாய்த்ததை கண்டிக்கிறேன் ஹிஹி! //
நீங்க சீரியஸா கேக்குறீங்களா இல்லை ஜாலியா கேக்குறீங்களான்னு தெரியல... இருந்தாலும் நான் எல்லாருக்கும் சீரியஸாவே சொல்லிக்கிறேன்... கலாய்க்கிறதுல கிராமத்தான், சிட்டிசன், பால் கரக்குறவன், மாடு மேயக்கிறவன், ஐடி கம்பெனியில வேலை பாக்குறவன்னு எந்த பிரிவினைவாதமும் எனக்குள் இல்லை... எல்லோரும் சமமே...
@ மனசாட்சி
// ம்....சர்தான் //
இதுக்கு என்ன அர்த்தம் ஓய்...
@ தமிழ்வாசி பிரகாஷ்
// கலர் சட்டை, பசுநேசன் நடித்த மேதையை காசு கொடுத்து பார்த்து விமர்சன தொடர் எழுதும் பிரபா உங்க ஒயின்ஷாப் காலியாயிருக்குமே.... ஹி..ஹி.... //
நன்றி நண்பா...
@ பொ.முருகன்
// ஹிம்...,80 களின் இறுதியில் கலக்கு,கலகுன்னு கலக்கியவர்,வசூலில் ரஜினி படங்களுக்கே,சவால் விட்டவர், ஆபாசமான பாடல் வரிகளுடன் பாடல் சேசட் வெளியிட்டு விட்டார்கள் என்பதற்காக,தான் நடித்த அந்தப்படத்தையே[காவலன் 1990] வெளியிடவிடாமல் தடுத்தவர்,...,இப்படிப்பட்டவரின் இன்றய நிலமையை நினைத்து சிரிப்பதா,அழுவதா தெரியவில்லை.ஆனால் ஒன்று இவரைப்போலவே புகழ் பெற்று,பின்னாட்களில் வீணாகிப்போன மறைந்த விஜயனோடு ஒப்பிடும் போது இவர் எவ்வளவோ பரவாயில்லை. //
புதிய தகவலை தந்தமைக்கு நன்றி...
@ சேலம் தேவா
// "ஹீரோ பென்" (அ) ஹீரோ பேனா :) //
மேன்மக்கள் மேன்மக்களே...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// எனக்கே கண்ணு கலங்குதே..... இத மட்டும் அண்ணன் படிச்சாருன்னா காலம் முழுக்க உங்களுக்கு அல்லக்கையா இருப்பாருங்க...... //
நீங்க சிபி அண்ணனை தானே சொல்றீங்க...
// ஆமா ஏன் உள்ள போனாரு.....? //
தல... என்ன நீங்க மொக்கை படத்துக்கு இவ்வளவு லாஜிக் கொஸ்டின் கேக்குறீங்க... இதுக்கு சிபியாரே தேவல போல...
// அடேடே.... யூ சைடு கிக்கிங்......? //
அதேதான்... பதிவை போட்டுட்டு காலைல இருந்து எனக்கு வாயை திறந்தா தமிங்கிலமா வருது...
// அண்ணன் எப்பவும் பட்டாப்பட்டிதானே போடுவாரு...? எப்போ ஜட்டிக்கு மாறுனாரு.. சொல்லவே இல்ல? //
சிபியோட குரு பட்டாபட்டியா ஜாக்கியான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
// யோவ் இந்த லைனுக்கு மேல உள்ள போட்டோவுல பிகர் நல்லாத்தானேய்யா இருக்கு.....? //
குறிப்பிட்ட அந்த ஸ்டில்லுல மட்டும், அதுவும் கழுத்துக்கு கீழே மட்டும் நல்லா இருக்காங்க... ஆனா படத்துல வர்ற க்ளோசப் ஷாட்டுகளை பார்த்தா நொந்துடுவீங்க...
// இதுல பலநம்பர் தலைகள் உருளுற மாதிரி தெரியுதே? //
மத்தவங்க சைட் டிஷ்... தல சிபி தான் மெயின் டிஷ்...
// அடங்கொன்னியா இது வேறயா.....? கடைசில மேதைக்குன்னு ஒரு திரட்டியே ஆரம்பிக்க வேண்டி வரும் போல? //
வலப்பக்கம்... மேதை சிறப்பு மலர் பார்க்கலையா...
@ தங்கம் பழனி
// நல்லதொரு விமர்சனம் !! //
வெளங்கிடும்...
@ ! சிவகுமார் !
// பன்னிக்குட்டி ஆர்வத்துல கமன்ட் மழையா பொழியறார். உடனே அவருக்கு மேதை டிவிடி பார்சல் செய்ப்பா பிரபாகரா. //
அனுப்பிடுவோம்...
// தனி பதிவு. அடப்பாவி. சொல்லவே இல்ல... //
இன்னும் முடிவு பண்ணலை... மொதல்ல சிங்கம் பதிவை போடட்டும்... அப்புறம் பார்க்கலாம்...
@ ஜீ...
// எல்லா ஸ்டில்லயும் தலைவர் வாய் ஏன் ஒரு மாதிரியாவே இருக்கு? அவருக்கு ஒத்துவராத பிராண்ட் 'லிப்ஸ்டிக்' போட்டுட்டான்களோ? //
அது பொறப்புல இருந்தே அப்படித்தானாம்...
@ சென்னை பித்தன்
// எப்படித்தான் பார்க்கிறீர்களோ,இப்படிப் படத்தையெல்லாம்? //
தன்னம்பிக்கை தானே வாழ்க்கை...
@ சி.பிரேம் குமார்
// அட்ரா சக்க தளத்திற்கு தான் சென்று விட்டேனா என ஒரு கணம் எண்ணினேன்.கலக்கல் நகைச்சுவை விமர்சனம் . //
நன்றி நண்பா...
// எப்படி பாஸ் இப்படி கலக்கல் //
தொடர்ந்து நாலு சிபி பதிவை படிச்சா தன்னால வரும்...
@ மயிலன்
// கலாய்க்கபட்டது
இராமராஜன் கொஞ்சம்...
சிபி அண்ணன்தான் கும் கும்... //
தெரிஞ்சிடுச்சா... எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சா...
@ சமுத்ரா
// உங்கள் புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி //
அந்த புத்தகம் உங்கள் ரசனைக்கு பக்கத்தில் கூட வராது என்பது தெரியும் தல... ஆனால் நான் வாங்கும்போது அந்த புத்தகத்தைப் பற்றி எதுவும் தெரியாது...
@ Jayadev Das
// haaa...haa...haa... //
புன்னகைக்கு நன்றி...
@ ரெவெரி
// அடுத்த குறி யாரு? -:) //
லோக்கலு தான்...
@ Chilled beers
// ராமராஜன் ஹிண்டு பேப்பர் படிக்கிற மாதிரி போட்டோ இருந்திச்சே அது இந்த படத்துலதானா? //
அதே அதே...
@ சமுத்ரா
/ உங்கள் புத்தகம் கிடைத்தது. மிக்க நன்றி /
//அந்த புத்தகம் உங்கள் ரசனைக்கு பக்கத்தில் கூட வராது என்பது தெரியும் தல... ஆனால் நான் வாங்கும்போது அந்த புத்தகத்தைப் பற்றி எதுவும் தெரியாது...//
///படித்தேன்..பரவாயில்லை..கார் மெக்கானிசம், தடகளப்போட்டி
என்று நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் :) எல்லாருடைய
எழுத்து நடையையும் படிப்பது நல்லது தானே? மறுபடியும்
நன்றிகள் ///
உங்க விமர்சனத்தை பார்த்த பிறகு தான் இப்படி ஒரு படத்தை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் போல் உள்ளது. ஹ்ம்ம்...இன்னும் நம்ம நாடு (ரசிகர்கள்) திருந்தவில்லை போலும்.
கலக்கல் -----ஏன்ப்பா நன் சரியா தான் சொல்றேனா ?
நா.மணிவண்ணன் said...
ஹீரோ எதற்காக ஜெயில் ரிட்டன்னு சொல்லவேஇல்லையே ?..//////
டேய் மணியா நீ இன்னும் இருக்கியா தானே புயலில் காணாமல் போயிட்டேன்னு நான் நினைத்தேன் ....
இவ்வளவு சீரியஸ்ஸா காமெடி பதிவ யாரும் போட முடியாது ... கலக்கல் ! நிச்சயம் ப்ரோடியூசருக்கு போதை இறங்கிருக்கும் !
சிங்கமொன்று புறப்பட்டதே...ஏஏஏஏ..
//படம் நெடுக நரம்புகளை புடைக்கச் செய்யும் அதிரடியான வசனங்கள்... 36 தேறுச்சு... அதுல 22 நினைவுல இருக்கு, தனி பதிவு போடுறேன்.//
அய்யயோ.. காப்பாத்துங்க..
golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் ஆதரவை இங்கே தெரிவிக்கவும்!நன்றி
http://www.facebook.com/pages/Support-For-Golshifteh-Farahani/311578685551674
Philosophy Prabhakaran said...
@ மனசாட்சி
// ம்....சர்தான் //
இதுக்கு என்ன அர்த்தம் ஓய்...
போதை இறக்கிட்டு மேதைக்கு விமர்சனமா ம்..சர்தான் போதுமாய விளக்கம்
வலைப்பதிவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.லேட்டஸ்ட் நியூஸ்! இஸ்லாமைத் தாக்கிப் பேசுவதால் நாத்திக பதிவர்களுக்கு கட்டாய விருத்தசேதனமாம்.லிஸ்ட் போடுங்க எத்தனை பேருன்னு..ஹி...ஹி...ஹி..சேதாரமாகிறதுக்குள்ள நாத்திகர்கள் பள்ளிவாசலுக்கோ,கோயிலுக்கோ,சர்ச்சுக்கோ ஓடிப் போங்க....
ramaraj kalsheet kaga shanker sir waiting..........epo kidaikumnu ketu solungaaaaaaaaaa
நான் உடல் மெலிந்ததற்கு காரணம் இருக்கிறது, அதை விரைவில் அறிவிப்பேன்-அசின்;
பாவிப்பய, அந்த சல்மானு புழிஞ்சு எடுத்துட்டான்
superaaa irukku....
ennmaaaa yosikkiringa...
kadavulae ,,,saami .....ippudi eluthu sirikka vaichittinga ,.,,,,
romba sirichitten
நாங்க இந்த படத்தை பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிற உனக்கு 'எவ்வளோ' நல்ல மனசு பிரபா? நீ ரொம்ப 'நல்லா இருப்ப தம்பி.
'நடிச்சா ஹீரோ'ன்னு சொல்லி நம்மள இப்படிக் கொல்றாரே நம்ம 'பசுநேசன்'.
Post a Comment