9 August 2013

“கஞ்சிக்கு செத்த பய” ஷாருக்கான்


அன்புள்ள வலைப்பூவிற்கு,

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பற்றிய செய்திகள் வரத் துவங்கியதிலிருந்தே குறிப்பாக லுங்கி டான்ஸ் காணொளி வெளியானதிலிருந்து இணையவெளியில் சில நண்பர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது, ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதாகவும் ரஜினியை கிண்டலடிப்பதாகவும் வருத்தப் / கோபப் படுகின்றனர். உண்மைதான். ஓம் சாந்தி ஓம் படத்தில் கூட புலியுடன் கட்டிப்புரண்டு சண்டை போடுவது போல காட்சியமைத்திருப்பார். ரா ஒன் படத்தில் தமிழராக நடித்து நூடுல்ஸையும் தயிரையும் பெனஞ்சு அடித்தார். நிற்க: மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் பார்த்ததில்லை, வெறும் கேள்வியறிவு தான். ஷாருக் – தமிழர்கள் – ரஜினி என்கிற காம்பினேஷன் சென்னை எக்ஸ்பிரஸில் தூக்கலாக இருந்து, சில தமிழ் நண்பர்கள் இதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸை புறக்கணிக்க போகிறோம் என்றெல்லாம் சொல்லும்போது என் சார்பாக சில விஷயங்களை எடுத்துரைக்க விரும்புகிறேன்.

1. ஷாருக்கான் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையில் பாடல் வைப்பதும், கமலஹாசன் ஜாக்கிசானை அழைத்து வந்து இசை வெளியீட்டு விழா நடத்துவதும், ஜாக்கி சான் மல்லிகா ஷெராவத்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதும் அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் ! சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக். ரா ஒன் படத்தில் ரஜினியை பயன்படுத்தியபோது அதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு* பொங்கி எழும் ஆட்கள் உள்ள பதிவுலகில் அது வழக்கம்போல தவறாகவே புரிந்துக்கொள்ளப்பட்டது. என் முகத்தில் பூசியிருக்கும் கரியை துடைத்துக்கொள்ளுமாறு ரஜினி ரசிகர்கள் சிலர் அறிவுறுத்தியிருந்தார்கள். ரா ஒன் வெளிவந்தபோது விழுந்தடித்துக்கொண்டு பார்த்த ரஜினி ரசிகர்கள் முகத்திற்கு அந்த ‘கரி’ எப்படி ட்ரான்ஸ்பர் ஆனது என்று தெரியவில்லை. 
* சொலவடை பிரயோகம் – நன்றி சுரேஷ் கண்ணன்.

2. தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதாவது தன்னையே யாரேனும் கிண்டலடித்தால் கூட ரசித்துச் சிரிக்கிற விசித்திர மனோபாவம் தமிழனுக்கு உண்டு. ஒரு எழுத்தாளர் தொலைக்காட்சியில் தோன்றி கட்டம் போட்ட சட்டை போட்டா கண்டிப்பா தமிழனா தான் இருப்பான் என்று பேசுகிறார். துணிக்கடையில கட்டைப்பை வாங்குவதற்கு மல்லு கட்டுவான், டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துவிட்டு அறச்சீற்றம் கொள்வான், பொது இடங்களில் சத்தமாக போன் பேசி சுற்றி இருப்பவர்களை மிரள வைப்பான் என்று தமிழர்களை பற்றி யாரென்ன சொன்னாலும் அதை அதிகம் ரசிப்பவன் தமிழனே ! அப்படியிருக்கும்போது ஷாருக்கான் தமிழர்களை கிண்டலடிப்பதையும் போலவே ஏற்றுக்கொண்டு ரசிக்க வேண்டியது தானே ? ஏன் முடியவில்லை, தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைந்துவிட்டதா ? அல்லது வெளியாள் ஒருத்தர் கிண்டலடிக்கிறாரே என்ற கோபமா ?

3. நீங்க இப்படி செஞ்சதே இல்லையா சார் ? என்று தமிழ் சினிமாவைப் பார்த்து கேட்க வேண்டும் போல இருக்கிறது. தமிழ் சினிமாவில் மலையாளி என்றாலே ஜாக்கெட், பாவாடை மட்டும் அணியும் டீக்கடை நாயரின் மனைவி. சேட்டு என்றால் குல்லா, குங்குமத்திலகம் வைத்துக்கொண்டு அடகுக்கடை வைத்திருப்பவர். தமிழர்களெல்லாம் நூடுல்ஸுக்கு தயிரை தொட்டுக்கொள்வதில்லை, எல்லா தமிழர்களுடைய பெயரும் அய்யர், அய்யங்கார் என்று முடிவதில்லை என்று சொல்பவர்களே எல்லா சேட்டுகளும் அடகுக்கடை வைத்திருப்பதில்லை. எல்லா சேட்டுகளும் சின்னவீடு சித்திரா வைத்திருப்பதில்லை. அதெல்லாம் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என்றால் சென்னை எக்ஸ்பிரஸையும் வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்கலாம்.

3.1. Last but not least, ஷாருக் லுங்கி டான்ஸின் வாயிலாக ரஜினியை கேவலப்படுத்திவிட்டார் என்று  சொல்லிக்கொள்பவர்களுக்கு: சமீபத்தில் குட்டிப்புலி என்றொரு தமிழ்ப்படம் வெளியானது. கண்டிப்பாக பெரும்பாலானவர்கள் அந்த கேவலமான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தப்படத்தில் ஒரு காட்சி. ஹீரோவுடைய அம்மாவும் அத்தையும் ஹீரோவுக்கு நவநாகரிக உடைகள் வாங்க துணிக்கடைக்கு செல்கிறார்கள். பையனின் இடுப்பளவு அம்மாவுக்கு தெரியவில்லை. கடைக்காரர் ஆள் யாரை மாதிரி இருப்பார் என்று அடையாளம் கேட்கிறார். அதற்கு அம்மாக்காரி கடையிலிருக்கும் ஷாருக்கான் படத்தை காட்டி, “அந்த பையன் மாதிரி” என்கிறார். உடனே பக்கத்திலிருக்கும் அத்தை, “ஏத்தா... நம்ம பையன் எவ்வளவு மொகலட்சணமா இருப்பான்... எவனோ கஞ்சிக்கு செத்த பயலை காட்டிக்கிட்டு இருக்க...”. கவனிக்க: எவனோ கஞ்சிக்கு செத்த பய. அதைக்கேட்ட கடைக்காரர் இன்னொரு கடைப்பையனிடம், “இதை மட்டும் ஷாருக்கான் கேட்டாருன்னு வச்சிக்கோயேன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவாருடீயேய்...” என்று ரகசியமாக சொல்கிறார். ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்தக்காட்சியில் ஷாருக்கை நோண்டியிருக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தமிழ் சினிமாக்காரர்கள் வழக்கமாக தங்களுக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துக்கொள்ள ரஜினியையும் அஜித்தையும் தானே பயன்படுத்துவார்கள். ஏன் சசிகுமாரின் முந்தய படத்தில் கூட அவர் ரஜினியின் ரசிகராகத்தானே நடித்திருந்தார். போலவே ரஜினியின் புகைப்படத்தை காட்டி எவனோ கஞ்சிக்கு செத்த பய’ன்னு சொல்லியிருக்கலாம் தானே ?

ஷாருக்கானாவது ரஜினிக்கு ட்ரிப்யூட் என்ற பெயரில் மறைமுகமாக / விவரம் தெரியாமல் ரஜினியை கிண்டலடிக்கிறார். தமிழர்களை பற்றி சரியான புரிதல் இல்லாமல் காட்சிகள் அமைக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவில் ஷாருக்கானை நேரடியாகவே “கஞ்சிக்கு செத்த பய” என்று சொல்லி கிண்டலெல்லாம் அடிக்காமல் தனிமனித தாக்குதலே நிகழ்த்தியிருக்கிறார்கள்.

கடைசியாக, சென்னை எக்ஸ்பிரஸ் உங்களுக்கு பிடிக்காமல் இருந்து பார்க்காமல் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், தமிழர் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கிறேன் என்றெல்லாம் கூறி உங்கள் மொழி துவேஷ கொண்டையை வெளிக்காட்ட வேண்டாம்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

48 comments:

கார்த்திக் சரவணன் said...

சரிதான்... மொழி வித்தியாசமின்றி அனைத்து நடிகர்களும் கரி என்னமோ நம் முகத்தில் தான் பூசுகிறார்கள்... இவர்கள் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். சமூகப்பிரச்சனையை காரணம் காட்டி நாம் தான் படங்களுக்கு விளம்பரம் தேடித்தருகிறோம்...

Unknown said...

சரிய சொன்னீங்க

Ponmahes said...

சரிய சொன்னீங்க..........

Unknown said...

ஆஹா அருமை அட்டகாசம்...!அதுவும் கஞ்சிக் செத்த பைய என்ற சொலவடை என் தாடை வலிக்க சிரிக்கவைத்துவிட்டது....தொடருங்கள்...தொடருகின்றேன்.....

த.ம.-0

Anonymous said...

// அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு*//

சொலவடைக் காப்புரிமை விவேக்கிற்கே. அது 'ரன்' படத்தில காக்கா பிரியாணி துன்னதுக்கு அப்புறம் வரும் வஜனம் என்பதை அறிய தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடமைப்பட்டுள்ளது.

Anonymous said...

தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவோர் என்பதை உணர்ந்த பல தமிழரல்லாதோர் நம் உணர்வை தூண்டிவிட முயற்சிப்பர். அவர்களுக்கு சரியான நோஸ்கட் கண்டுகொள்ளாமல் விடுவதே.

Anonymous said...

Oru pura vuka pora? Periya akka porala iruku...

IlayaDhasan said...

அக்வாபினா இருக்கா’…. அக்காவை பத்தி தப்பா பேசாதே

ம.தி.சுதா said...

நம்மாளுங்க எதுக் பொங்கக் கூடாது அதற்கெல்லாம் பொங்குவாங்க... பொங்க வேண்டியதற்கு பொங்க மாட்டாங்க பிபி

Anonymous said...

சரிய சொன்னீங்க...

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா தான் அப்படி வேர்க்க வேர்க்க விஜய் டிவி அவார்ட் ஷோவில் விஜயுடன் ஆடினாரா.என்னவோ தமிழ் மக்கள் மேல் அப்படி ஒரு பாசம் போல் பேச்சு.பணம் செய்யும் வேலை.

'பரிவை' சே.குமார் said...

சரியா சொன்னீங்க...

Anonymous said...

Oru pura vuka pora? Periya akka porala iruku...

BoobalaArun said...

அருமைடா நண்பா. சரியா சொன்ன...

Anonymous said...

Oru pura vuka pora? Periya akka porala iruku...

வருண் said...

உங்க நண்பர் ஆ மு செந்தில் நாகரிகமாக பாஸிட்டிவா விமர்சிச்சு இருக்காரு. உங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. சாருக், ரஜினியை வைத்து பொழைப்பு நடத்தனும்னு எதுவும் இல்லை. அப்படிப் பார்த்தால் ஓ சா ஓ ல ரஜினியை கிண்டல் பண்ணி பெரிய வெற்றியை அடைந்தாருனும் சொல்லலாம்.

வியாபாரம்னா வந்துட்டா என்னவேணா செய்யும் கமலஹாசன் மாதிரி பொண்நக்கிகளை பக்கதுல வச்சிக்கிட்டு சாருக்கை விமர்சிப்பதுதான் வேடிக்கை!

நீங்க நல்லா இருக்கணும்.

வருண் said...

***சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக். ரா ஒன் படத்தில் ரஜினியை பயன்படுத்தியபோது அதுகுறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அக்வாபினா இருக்கா’ன்னு கேட்டா அக்காவை பத்தி தப்பா பேசாதே’ன்னு* பொங்கி எழும் ஆட்கள் உள்ள பதிவுலகில் அது வழக்கம்போல தவறாகவே புரிந்துக்கொள்ளப்பட்டது.***

அட அட அட!! உங்களுக்கு நம்ம ரசினிமேலே உள்ள அபார அபிப்பிராயம் உங்களைத் தவிர எல்லாருக்கும் தெரியும் போல! "அகுவாஃபினாக்கு பதிலா டசானி ட்ரை மாடு" வயித்துக்குள்ள போனது நீராவியா மூக்கு வழியா வரும்!

தன்னையே புரிந்து கொள்ளாதவந்தான் உலகைப் புரிந்து கொண்டதாக பிதற்றுவான் என்பதற்கு அண்ணாச்சி பீளாசஃபி ஒரு நல்ல எ கா.

Prem S said...

//ரஜினியின் புகைப்படத்தை காட்டி எவனோ கஞ்சிக்கு செத்த பய’ன்னு சொல்லியிருக்கலாம் தானே ?//


ரஜினி அப்படி இல்லையே சொல்வதற்கு

Prem S said...

//தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதும் அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்//

உண்மை மறுப்பதற்கு இல்லை

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கருத்துக்கள்! தமிழன் எதையும் எமோஷனலாக யோசிப்பதால் இப்படித்தான் புரிந்துகொள்கிறான்! சினிமாவை நிஜமாக எண்ணிவிடுகிறான்! அருமையான பதிவு! நன்றி!

விமல் ராஜ் said...

///// அவர்களிடையே நிலைக்கொண்டிருக்கும் பாசப்பிணைப்பின் காரணமாக அல்ல. வெறும் வணிக நோக்கமே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் ! சூப்பர்ஸ்டாருக்கு கும்பிடு போட்டால் தான் கோலிவுட்டில் குப்பை கொட்ட முடியும் என்ற சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் ஷாருக்.

நீங்க சொன்னது சரிதான்!!!!! ஆனால்,சூப்பர் ஸ்டார்-ஐ ஊறுகாயாக வைத்து படம் எடுப்பது, என்னை போல ரஜினி ரசிகனுக்கு பிடிக்க வில்லை..

Anonymous said...

டிவி விளம்பரங்களில்(FMCG products) நம்மை இழிவாக சித்தரிக்கிறார்கள்...கண்ணுக்கு தெரியாதா??

இந்தி படங்களுக்கு மார்கெட் உருவாக்க செய்யும் முயற்சியே கோலிவுட் பாசம்.

ஜெய்லானி said...

’கஜினி’ படம் பற்றி தமிழ்நாட்டை தவிர வேறு யாருக்குமே தெரியாது . அதையே டப் செய்து ஹிந்தியில் வரும் போது அமிர்கானின் நடிப்பு உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது...!! . அதேப்போல ’சேது’சல்மான்கானுக்கு ((தேரா நாம் ))

லுங்கி டான்ஸ் உலக அளவில் பேமசாவது தமிழனுக்கு பெருமையே..!! :-).

மதி said...

"கஞ்சிக் செத்த பைய" கரெக்டா தான்யா சொல்லிருக்கானுங்க. எனக்கு "சாரு க்" மூஞ்சியையும் தொங்கிபோன குரங்கு மூஞ்சியையும் பிரித்து பார்க்க வித்தியாசம் தெரியல சார்!

Anonymous said...

@ வருண்,
are you sick?

BABU SIVA said...

வருணின் கருத்துகளை பார்க்கும் போது ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது. நல்ல மனநிலை உள்ளவனால் இப்படி எழுத முடியாது.

வருணுக்கு எனது ஆலோசனை நல்ல மனநல மருத்துவரை உடனடியாக அணுகவும்.

babu siva

Anonymous said...

என்னய்யா நடக்கின்றது இங்கே, சினிமாவை சினிமாவா பாருங்கள், சகிக்கவில்லை எனில் பார்க்காதீங்கள், அதுவும் முடியவில்லை எனில் வழக்குப் போடுங்கள். அதை விட்டுவிட்டு இங்கே ஏன் மூக்கால் அழுவிறீங்க.. !

Philosophy Prabhakaran said...

வருண்... உங்களுடைய பின்னூட்டம் உங்கள் தராதரத்தையும் மனநிலையையும் பிரதிபலிக்கிறது...

நன்னயம் said...

வருணுக்கு,

நான் வாழ்நாளில் இவ்வளவு கேவலமாக ஒரு மனிதன் பேசி பார்க்கவில்லை.
ஒரு மனிதனால் (!!!!!!!) இவ்வளவு கேவலமாகவும் பேச முடியும் என்று அறிந்து கொண்டேன்.
தொடரட்டும் உங்கள் கேவல பணி....................

உங்கள் மனதுக்கு பல கூவங்கள் அடங்கியிருக்கின்றது என்ற உண்மையை வெளிக்காட்டியிருக்கிண்றீர்கள். அதற்க்கு நன்றி

வவ்வால் said...

பிரபா,

//தமிழர் என்ற காரணத்திற்காக புறக்கணிக்கிறேன் என்றெல்லாம் கூறி உங்கள் மொழி துவேஷ கொண்டையை வெளிக்காட்ட வேண்டாம்.//

இப்படிலாம் யாரு வந்து பிராதுக்கொடுத்தா?

எதேனும் மனப்பிராந்தியா :-))

ஹி...ஹி ...தீபிகா படுகோனுக்காவே நான் டிவிடி வாங்கியாச்சும் பார்த்துப்புடுவேன் :-))
-------------

Anonymous said...

Hi Varun

Please use

http://www.distancesfrom.com/directions-from-Madipakkam-Koot-Road-Bus-Stop-to-Kilpauk-Mental-hospital-Chennai/DirectionHistory/5058830.aspx

வவ்வால் said...

வருண் மாமோய்,

என்னாதிது? கொஞ்ச நாளா பொத்துனாப்போல இருந்தீர் ,மறுக்கா சிலுத்துக்கிட்டு கிளம்பிட்டீர்?

ஓய் ஆடி மாசம் கிட்ட வராதீர் ,தள்ளிப்படும்னு வூட்டுல மாமி சொல்லிட்டாங்களோ? அதான் சூடு தூக்கிடுச்சு :-))

உமக்கு ஒரு எளிய "கை வைத்தியம்" சொல்லித்தாரேன்,

நாபிக்கமலத்தில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணை தடவிண்டு படுத்தால் வெட்டை சூடு குறையும்னு சூளைமேடு சித்த வைத்திய திலகம், லயன் சொறிமுத்து சொல்லிக்கீறார், டிரை பண்ணிப்பாரும் :-))

# உம்ம பக்கு,லிக்குலாம் நர்சரி ரைம் போலக்கீது, சென்னை பசங்கலாம் ,ஃபிரண்ட் லேட்டா வந்தாக்கூட ங்கோத்தா பாடு...இம்மாம் நேரம் எவ*** மோந்துட்டு வரேன்னு ரொம்ப அன்பா பேசிக்கிடுவாங்க :-))

அதுவும் பிரபா எல்லாம் வண்ணைத்தமிழே கேட்டு வளந்த ஆளாக்கும்.

போய் இன்னும் நல்லா "பேச" கத்துக்கிட்டு வரும், இதெல்லாம் கேட்டா சிப்பு சிப்பாத்தான் வருது!

சேக்காளி said...

"குஞ்சு செத்த பய பதிவுடா இது"
http://timeforsomelove.blogspot.com/2013/08/blog-post_9.html

noyaali varun said...

இந்த வருண் என்பவன் பல வலைப்பூக்களில் இப்படித்தான் எழுதுகிறான் ...தீவிரமான மனநோயாளி போல தெரிகிறான்..போலி டோண்டு என்று ஒருவன் இப்படித்தான் எழுதுவான்..அவன் சாயல் தெரிகிறது..

வருண் said...

***வவ்வால் said...

வருண் மாமோய்,

என்னாதிது? கொஞ்ச நாளா பொத்துனாப்போல இருந்தீர் ,மறுக்கா சிலுத்துக்கிட்டு கிளம்பிட்டீர்?

ஓய் ஆடி மாசம் கிட்ட வராதீர் ,தள்ளிப்படும்னு வூட்டுல மாமி சொல்லிட்டாங்களோ? அதான் சூடு தூக்கிடுச்சு :-))

உமக்கு ஒரு எளிய "கை வைத்தியம்" சொல்லித்தாரேன்,

நாபிக்கமலத்தில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணை தடவிண்டு படுத்தால் வெட்டை சூடு குறையும்னு சூளைமேடு சித்த வைத்திய திலகம், லயன் சொறிமுத்து சொல்லிக்கீறார், டிரை பண்ணிப்பாரும் :-))

# உம்ம பக்கு,லிக்குலாம் நர்சரி ரைம் போலக்கீது, சென்னை பசங்கலாம் ,ஃபிரண்ட் லேட்டா வந்தாக்கூட ங்கோத்தா பாடு...இம்மாம் நேரம் எவ*** மோந்துட்டு வரேன்னு ரொம்ப அன்பா பேசிக்கிடுவாங்க :-))

அதுவும் பிரபா எல்லாம் வண்ணைத்தமிழே கேட்டு வளந்த ஆளாக்கும்.

போய் இன்னும் நல்லா "பேச" கத்துக்கிட்டு வரும், இதெல்லாம் கேட்டா சிப்பு சிப்பாத்தான் வருது!***

வாடா வவ்வாலு!

ஆடி மாசமானா வெளக்கெண்ணையும் கையுமா அலைவ போல இருக்கு எவனுக்கு உருவிவிடலாம்னு!!! ஆடி பொறந்தா உனக்கு உன் உருவிவிடுற தொழில் அமோகமா நடக்கும் போல இருக்கு.

I am sorry I am not gay and so I cant let you suck me off! Go find, another customer!!

வந்தோமா நம்ம கருத்தை சொன்னோமானு போகாமல் ஏண்டா சண்டியர்த்தனம் பண்ணி செருப்படி வாங்குற? போயி வெளெக்கெண்னையோட போயி எவனையாவது சென்னைல உருவிவிடு!!! If I get horny and if at all I need to get laid, I will go find a hot chick. I dont really need a cocksucker like you. You understand? :)

வவ்வால் said...

வருண் மாமோய்,

வீக் எண்ட்ல வந்து வாய குடுக்கிறீர் ,அப்புறம் புண்ணாச்சு..மண்ணாச்சுனு பொலம்பக்கூடாது, இங்க எனக்கு பஞ்சாயத்து பண்ணுற அளவுக்கு எவனுமே கிடையாது,I'm unstoppable,may god bless you! amen!

//வாடா வவ்வாலு!
//

ஹி...ஹி இப்புடி அன்பா வாடானு கூப்ட பின்னாடி ,வராம போயிடுவேனா, நீர் எப்போ வேலைக்கு போவீர்னு சொன்னா அந்த கேப்ல மாமிய வந்து பார்த்துட்டு போயிடுவேன் , நோ ...நோ அப்படிலாம் பார்க்கப்படாது ...ச்சும்மா பார்த்துட்டு மட்டும் தான் போவேன்,எல்லாம் ஒரு பாசந்தேன்!

# //If I get horny //

யோவ் முண்டகலப்பை மாமா, ஹார்னியா ஃபீல் செய்றதுலாம் ஆண்டிங்க செய்யுறது,நீர் ஏன்யா அப்படி ஃபீலிங்ஸ் ஆவுற , ஒயிங்கா போய் இங்கிலீப்பீசு படிச்சிட்டு வந்து பீட்டர் உடு :-))

Raj said...

வருணுக்காக வருந்துகிறேன்......he is right...but the words are wrong.
Too much emotion will disrupt the communication.
Ravi Paraman

குலசேகரன் said...

Victory closes all. It chases away all defects and all adverse criticisms are now vanities. We talk about the film as the best only.

A silly plot dove-tailed with scenes which Tamil viewers have already seen umpteen times in umpteen films.

But the silliness lifts the film up and up. Good cinematography and Tamil+ Hindi dialogues is an innovation surprising to both Bollywood and Kollywood. I was apprehensive the Tamil would annoy the Hindi speakers. But the reviews in Northern papers say the Hindi audience took it and liked it.

Shah Rukh Khan and Deepika stand out for their brilliant performances. The actor is old; but he didn't try to look young. He earns our respect for being what he is really: a lesson for all our actors and us too. Be yourself and happy. You will be accepted!

The actress has a body carefully maintained pleasing to eye. Abundant smiles and expressive eyes. She is a delight to watch. First time I see her: and understood why she is rated high in Bollywood.

The dances are not new for Tamils - same dance movements etc, no doubt Tamil choreographers worked w/o new ideas. But they r new to others. I enjoyed watching film for three hours. I liked other dances more than the lungi dance. Even the item no instead of exciting my amorous heat - I have much still - increases my respect.

In fact, I went to see Thalaivaa in Meenakshi, but the release getting postponed, I looked for some nearby cinema hall and there it was: Amritam AC. With reluctance I went in, although I know Hindi like the back of hand. I thanked my stars; and thanked Vijay also for not releasing the film that day.

3 hours pure delight and no vulgarity anywhere. Good and innocent humor. If you know Hindi, the enjoyment will increase.

I recommended this film to all my friends to go with their children. They did and thanked me.

What else do you want more from a cinema if it is a wholesome entertainment for the family? Who cares whether Tamil culture is insulted or appreciated !

Still if you feel your culture should be applauded, then the film portrays Tamil Hindu culture in such a way that the foreigners will respect it.

The film has a message, which I pointed out to my friends, a very useful and valid one at that:

A COMMON GUY HAS HIS DAY. Don't be ashamed of being average. Your day will come and you will be accepted.

(Shar Rukh Khans repeats throughout the film that he is an average common guy)

Can anyone tell me where the Perumal temple shown in the film, with steep steps atop a hill, is located? I want to go there carrying my wife in my hands climbing all the steps :-)

Such is the impact of the film upon me!

Sabareesan said...

Do not allow this impotent Varun to comment in your blog. He is a mentally disturbed person and is fit to be in asylum.

He is a shame to the blogger community.

வருண் said...

***யோவ் முண்டகலப்பை மாமா, ஹார்னியா ஃபீல் செய்றதுலாம் ஆண்டிங்க செய்யுறது,நீர் ஏன்யா அப்படி ஃபீலிங்ஸ் ஆவுற , ஒயிங்கா போய் இங்கிலீப்பீசு படிச்சிட்டு வந்து பீட்டர் உடு :-)) ***

I think you learn English from porn sites.. That's why your English knowledge sucks.

//horn•y (ˈhɔr ni)

adj. horn•i•er, horn•i•est.
1. consisting of a horn or a hornlike substance; corneous.
2. having a horn or horns.
3. hornlike through hardening; callous: horny hands.
4. Slang: Sometimes Vulgar.
a. lustful.
b. sexually excited.///

Now get back to your cock-sucking business or go swim in the "koovam" in your neighborhood as usual! LOL

வருண் said...

****The actress has a body carefully maintained pleasing to eye. Abundant smiles and expressive eyes. She is a delight to watch. First time I see her: and understood why she is rated high in Bollywood.***

அட அட அடா, ரொம்பத்தான் ரசிச்சு இருக்கீங்க திபீகாவை!:)))

இதைச் செய்யாமல் ஒரு 20 வயது முட்டாள் "தலைவா பார்க்க முடியலை" னதும் தொங்கிட்டானாம். ஆனா ஒண்ணு படம் பார்த்தவனுக எழுதுற விமர்சனங்களை பார்த்தால் "தலிவா" வைப் பார்த்திருந்தாலும் அவன் நொந்து போயி தொங்கித்தான் இருப்பான்! We have to celebrate when idiots DIE like this. It is good for India and TN!

வவ்வால் said...

வருண் மாமோய்,

ஓ நீர் "word power made easy", TOFEL, REPIDEX, வகையறா இங்கிலீப்பீசு பார்ட்டியில்லை நான் அத்த மறந்துட்டேன், உமக்கு எங்கே ஸ்போக்கென், ஸ்லாங் வகை இங்கிலீப்பீசுலாம் தெரிய போவுது :-))

இதே போல நாலு பேரு கூட பேசும் போது "i'm a horny guy" னு சொல்லிடாதீர் ,அப்புறம் கே(gay)னு முடிவு செய்திடுவாங்க :-))

ஹி..ஹி போர்ன் சைட்லாம் ஒன்னு விடாம பார்க்கிறீர் போல , ம்ம்... ஆடி மாசம்னா அதிகமா பார்ப்பீர் போல ,பார்த்து பம்ப் செட் தீய்ஞ்சிட போவுது :-))

வருண் said...

***வருண் மாமோய்,

ஓ நீர் "word power made easy", TOFEL, REPIDEX, வகையறா இங்கிலீப்பீசு பார்ட்டியில்லை நான் அத்த மறந்துட்டேன், உமக்கு எங்கே ஸ்போக்கென், ஸ்லாங் வகை இங்கிலீப்பீசுலாம் தெரிய போவுது :-))***

vavvaal the cocksucker!

நீ என்னைக்கு எதை தப்பா சொன்னேன்னு ஒத்துகிட்டு இருக்க? கையும் களவுமா பிடிபட்டாலும் நான் அப்படி நெனச்சேன்னு சொல்லுவ, இப்படி சொன்னேன்னு சொல்லுவ..

You don't even know how to write TOEFL. இன்னும் டோப்பல் (TOFEL) னு சொல்லிக்கிட்டு அலையிற.

இப்போ அதை "டைப்போ"னு சொல்லுவ.

வெளக்கெண்ணையோட போயி உருவிவிடுற வேலையாவது ஒழுங்காப் பண்ணு! போ!

வவ்வால் said...

வருண் மாமோய்,

என்னா சரக்கு காலியாச்சா, வேற வழியே தெரியாம டைப்பிங் மிஸ்டேக் எல்லாம் புடிச்சு தொங்குறீர் :-))

//phylosphy-parabaakaran!//

"philosophy prabhakaran" என spelling mistake இல்லாம கூட எழுத தெரியலை சரி அது மட்டும் தானா,

//sarukh khan//

இதை எங்கே போயி சொல்லுறது :-))

போய்யா போய் முதியோர் கல்வியில் சேர்ந்து ஒழுங்கா ஆரம்பத்தில இருந்து ஏ,பி,சி,டி படிச்சிட்டு வாரும்,அப்பாலிக்கா என்னோட எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டலாம் :-))

உருப்படியா எதுனா பேசுறதா இருந்தா பேசும்,இல்லைனா போய் குப்புற அடிச்சு படுத்து "ஹார்னியா" ஃபீல் பண்ணிக்கோ :-))

வவ்வால் said...

வருண் மாமோய்,

நீர் தான் அகில உலகப்புகழ் "ஐஸ் ஃப்ருட்" மாமாவா :-))

ஓயாம ஐஸ்ஃப்ரூட் சப்பிட்டே இருக்கேள் போல அதான் எப்பொழுதும் பேச்சு சப்புறத பத்தியே இருக்கு,ஒருவன் என்ன செய்றானோ பேச்சும் ,சிந்தனையும் அதனை சார்ந்தே இருக்கும் என்பது உளவியல்,அப்போ உமது முழு நேர தொழிலே சப்புறது தானா ஓய், பார்த்து வாய் வலிக்கப்போறது :-))

ஓய் போய் உம்ம வழக்கமான வேலைய ஆரம்பியும், இங்கே உம்ம பருப்பெல்லாம் வேகாது ,வர்ரட்டா!

பின்குறிப்பு:

ஐஸ் ஃப்ரூட் என்பது ஒரு வகை குச்சி ஐஸ், அதனை சப்பி சப்பி சாப்பிடுவார்கள்,அதனையே நான் குறிப்பிட்டுள்ளேன் ,நோ தப்பர்த்தம் ப்ளீஸ்!

Anonymous said...

பிரபாகரன்... என்ன இப்படி... இவ்வளவு மோசமான பின்னூட்டங்களை அனுமதித்து இருக்கிறீர்கள்? என்னைப் போல் உங்கள் பதிவுகளை படிக்கும் பலர் பற்பல வேலைகளுக்கிடையிலும் படித்து வருபவர்கள் என நினைக்கிறேன். பின்னூட்டமிடுபவர்களுக்கு நீங்கள் தரும் இத்தகைய வரைமுறையற்ற பொறுப்பற்ற அனுமதி, நாகரீகமான வாசகர்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்திவிடும் என்பதை நீங்கள் உணரவில்லையா? இத்துணை வாசகர் வட்டத்தினை ஏற்படுத்த எவ்வளவு எழுதியிருப்பீர்கள் என்பதை யோசித்து பாருங்கள். நடுநிலையுடைய தரமான வாசகர்கள் இவர்களைப் போலல்லாமல் அமைதியாக விலகிப் போய்விடுவார்கள். மேலும் உங்களின் தளத்தின் தரத்தை காக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணருங்கள். கடுமையான எதிர் விமர்சனங்களை எழுதட்டும். ஆனால் ஆபாசத்தை அனுமதிப்பது உங்களின் அடையாளத்தையும் சேதப்படுத்துகிறதில்லையா? பிரபாகரன் என்பது ஒரு அடையாளமாக உருவாகியிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்களே கூட அந்த அடையாளத்தின் மீது தான் பயணிக்கிறீர்கள். தயவு செய்து உங்களின் கடமையை செயல்படுத்துங்கள். நன்றி மற்றும் வாழ்த்துகளுடன்...

Raj said...

வருண்,
ஆக நாம் யாரிடமாவது சொன்னால் நம் பாரம் குறையும் ஆனால் அவர்கள் மென்மையானவர்களாக இருந்தால் பாதிப்படைவார்கள். இதைத் தீர்க்க ஒரே வழி எழுதுவது.எழுதி முடித்ததும் எரித்து விடுவது.
ரவி பரமன்

Anonymous said...

adada evlo vetti payalgal. oruthanukum naatula nadakara athyavasiya prachanaigal kannuku theriyala... pongada neengalum ungal dashum